மெட்ரோ டிக்கெட்டுக்கு 50% தள்ளுபடி.. CMRL உடன் கைக்கோர்த்த UBER
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ பயணச்சீட்டுகளை தற்போது Uber செயலி மூலம் எளிதாக பெறும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆரம்பச் சலுகையாக 50 சதவீத தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ பயணச்சீட்டுகளை தற்போது Uber செயலி மூலம் எளிதாக பெறும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆரம்பச் சலுகையாக 50 சதவீத தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிஎஸ்கே தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்து உள்ளதால் ஹைதராபாத் அணி உடனான போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.
CSK போட்டிகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டில் மோசடி? #csk #tataipl2025 #onlinetickets #kumudamnews #shorts
ஸ்பான்சர் மூலம் கிடைத்த ஐபிஎல் டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்றதாக கல்லூரி மாணவர் கைது
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.