3 மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை…சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்தனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்தனர்.
பைக்குடன் கால்வாயில் விழுந்த நபர்.. வெளியான சிசிடிவி காட்சிகள் | Tiruvannamalai | CCTV | Drive Safe
ஆள் விழுங்கும் முதலைகள்🐊.. சாத்தானாக மாறிய சாத்தனூர் அணை | Crocodiles in Sathanur Dam | Kumudam News
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலம், 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது. இந்த இடத்தில் பக்தர்களுக்கான வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்படும்.
திருவண்ணாமலை அருகே வாரிசு சான்றிதழ் வழங்க 2000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
பழைய ஓய்வூதியத் திட்டம், காலியிடங்களை நிரப்புதல், அடிக்கடி தேர்வு நடத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
60 ஆண்டுகளாகப் பயன்படுத்திய சாலையை மூடியதால் கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆதார் அட்டைகளை ஒப்படைப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரத்த நிறத்தில் தோன்றிய நிலா கண்டுகளித்த பொதுமக்கள் | Lunar Eclipse | Kumudam News
கிரகண நாட்களில் கோவில் நடை திறந்தே இருக்கும் | Tiruvannamalai | Annamalaiyar | Lunar Eclipse
பெரிய நந்தி பகவானுக்கு ஆவணி மாத சிறப்பு அபிஷேகம் | Tiruvannamalai | Annamalaiyar | Kumudam News
பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்.. விபத்தில் சிக்கிய 30 மாணவர்கள் | Tiruvannamalai | Accident | Kumudam News
பள்ளி பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்து.. மாணவ, மாணவிகள் படுகாயம் | Accident | Kumudam News
மூன்று வாகனம் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து... | Accident | TrafficPolice | KumudamNews
ஆடி மாத பௌர்ணமி.. அலைமோதிய பக்தர்கள் | Tiruvannamalai | Devotees | Aanmeegam | KumudamNews
அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு வாழைப்பழம் வழங்கி அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர் சேகர்பாபு
பாலத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அண்ணாமலையார் கோவிலில் அருண்விஜய் சாமி தரிசனம்
அரசு பள்ளியில் துர்நாற்றம் வீசியதால் மாணவிகளுக்கு மூச்சுத்திணறல்.. பெற்றோர்கள் குற்றச்சாட்டு
திருவண்ணாமலை அருகே விசிக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக் கோரி விசிகவினர் மற்றும் உறவினார்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் தேங்கி நிற்கும் கழிவுநீர் அருகே தொப்புள் கொடி கூட அறுபடாத நிலையில் இறந்த நிலையில் பச்சிளம் குழந்தை கண்டடுப்பு
தமிழக முதலமைச்சரே 24 மணி நேரமும் கடைகள் திறக்கலாம் என்று கூறிய பிறகும், போலீசார் இரவு 10, 11 மணிக்கு கடையை பூட்டுங்கள் என்று மாவட்டம் வாரியாக கூறுவதை ஏற்க முடியாது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
வார விடுமுறையை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோயிலில் 2 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் 5 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அதிமுக முன்னாள் நகர செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு திருவண்ணாமலை நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
2017ல் நடந்த அதிமுக பிரமுகர் கொலை வழக்கு.. கிடைத்த கடும் தண்டனை | ADMK Kanagaraj Murder Case Update