K U M U D A M   N E W S

Tiruvannamalai

மழைநீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்கள்.. வேதனையில் விவசாயிகள்

திருவண்ணாமலையில் மழைநீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tiruvannamalai Rain: கனமழையால் ஆறாக மாறிய தேசிய நெடுஞ்சாலை

மழை வெள்ளத்தில் பயணம் செய்தவரின் இருசக்கர வாகனத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

Auto Stuck in Flood | பேயாட்டம் ஆடிய மழை – வெள்ளத்தில் சிக்கிய ஆட்டோவை மீட்கும் பரபரப்பு காட்சிகள்

திருவண்ணாமலையின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி

கரையை கடந்தாலும் விடாத வானம்.. 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

Karthigai Pradosham 2024 | கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம் - நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம் - நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

பைக்கில் பயணம்... விபத்தில் மரணம்... விதிமீறலால் பறிபோன +2 மாணவர்கள் உயிர்

உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக பைக் இயக்கி விபத்தில் சிக்கிய பிளஸ் 2 மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

School Students Bike Accident: அதிவேக பயணம்.. பள்ளி மாணவர்களுக்கு எமனாக மாறிய பைக்

இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று திரும்பிய மூன்று மாணவர்களின் பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து.

சாம்பார் சாதம் வாங்கிய கஸ்டமருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. தப்பிய சிறுவன்

பிரபல சைவ உணவகத்தில் சிறுவனுக்கு வழங்கப்பட்ட சாம்பார் சாதத்தில் கண்ணாடித் துண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை கோயிலில் கொளுத்தும் வெயிலில் குவிந்த பக்தர்கள் - கடும் தள்ளுமுள்ளு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

Tiruvannamalai Temple: ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷம்.. நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

நந்தி சிலைக்கு செய்யப்பட்ட அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம்