திருச்சி மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் நேரு!
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் வருகிற ஜூலை 16 முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் வருகிற ஜூலை 16 முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
மின்சார ரயில் சேவை பாதிப்பு தண்டவாளத்தில் நடந்து செல்லும் பயணிகள்மின்சார..! | Kumudam News
திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு தீ விபத்துக்குள்ளான நிலையில், 6 மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.
சேதமடைந்த ரயில்வே தண்டவாளத்தை சீரமைக்கும் ஊழியர்கள்
திருவள்ளூர் சருகு ரயில் தீவிபத்து சாதாரண தீ விபத்து அல்ல என்றும் டீசல் ரசாயனம் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் கையாண்டு, மக்களைக் காக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
"எனக்கு சிலிண்டர் முக்கியம் இல்ல நீங்க தான் முக்கியம்.." - அமைச்சர் நாசர் செய்த செயல்
தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலே விபத்துக்கு காரணம்??.. சதிச்செயலா??
சரக்கு ரயில் தீ பிடித்து விபத்து.. ரத்ததான முக்கிய 8 ரயில்கள்
திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்துள்ளது.
எரியும் சரக்கு ரயிலில் இருந்து பெட்டிகள் அகற்றம்... 52 பெட்டிகள் கொண்ட ரயிலின் நிலை என்ன?
சரக்கு ரயில் தீப்பிடித்து எரியும் இடத்திற்கு விரைந்த பேரிடர் மீட்பு குழுவினர்...
ரயில் விபத்திற்கு காரணம் என்ன?.. முழுமையான விளக்கம் தரும் கலெக்டர்..
சத்துணவு அமைப்பாளர் தற்கொலை வழக்கில் காவல்துறை மெத்தனம் காட்டுவது ஏன்? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Fastag-ல் பணம் இல்லாததால் அரசு பேருந்துகள் தடுத்து நிறுத்தம்...
TN District News Today: மாவட்ட செய்திகள் | 12 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வை ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுத உள்ளனர். 7 மாதக் கைக்குழந்தையுடன் தேர்வு எழுத பெண்மணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
கடலூர் விபத்து Gatekeeper தான் முழு காரணம்.. | Kumudam News
TN District News Today: மாவட்ட செய்திகள் | 12 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
நாளை நடைப்பெறவுள்ள TNPSC குரூப் 4 தேர்வுக்கு, விண்ணப்பதாரர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வருகைத்தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். 9 மணிக்கு மேல் வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபாச வீடியோ - இணையதளங்களை முடக்க உத்தரவு | Kumudam News
TN District News Today: மாவட்ட செய்திகள் | 11 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
ஓடும் ரயிலில் பெண்ணை தள்ளிவிட்ட நபர் குற்றவாளி | Kumudam News
நம்முடைய ஆரோக்கியமான வாழ்விற்கு இன்றியமையாத ஒன்றாக உணவு திகழ்கிறது. அப்படிப்பட்ட உணவை நாம் ஆரோக்கியமானதாகவும் ஊட்டச்சத்து மிக்கதாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், பயிர்களை முளைகட்டி அதனை காலை உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெற முடியும். முளைக்கட்டி தானியங்களில் இருந்து வரக்கூடிய ஊட்டச்சத்துக்கள் குறித்து காணலாம்.
நடிகை வனிதா படத்திற்கு எதிராக இளையராஜா வழக்கு | Kumudam News
TN District News Today: மாவட்ட செய்திகள் | 11 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil