K U M U D A M   N E W S

விஜய்யின் அரசியல் ஒரு 'பொய்' அரசியல்! நாகையில் ஷா நவாஸ் சாடல்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் பொய்களை அடிப்படையாகக் கொண்டது எனவும், அவரது பேச்சுகள் வெறுப்பு அரசியலை ஊக்குவிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

District News | 21 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

District News | 21 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் நேரடிப் பலன் - ரயில் நீர் பாட்டில் விலை அதிரடியாகக் குறைந்தது!

ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் இனி ரூ.14 தான்! ஐ.ஆர்.சி.டி.சி.யின் அதிரடி அறிவிப்பால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி!

நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம் | Actors Association | Kumudam News

நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம் | Actors Association | Kumudam News

ஆள் வைத்து பொய் கதை பரப்புகிறார்கள் - விஜய் | TVK Vijay | Kumudam News

ஆள் வைத்து பொய் கதை பரப்புகிறார்கள் - விஜய் | TVK Vijay | Kumudam News

பிரதமர் மோடி இன்று மாலை நாட்டு மக்களிடையே உரை...முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

புதிய ஜிஎஸ்டி வரிமுறை நாளை அமலுக்கு வரும் நிலையில் பிரதமர் மோடியின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Mahalaya Amavasai | மகாளய அமாவாசை முன்னிட்டு கடும் போக்குவரத்து நெரிசல் | Kumudam News

Mahalaya Amavasai | மகாளய அமாவாசை முன்னிட்டு கடும் போக்குவரத்து நெரிசல் | Kumudam News

என்னை விமர்சித்து சம்பாதிக்கிறார்கள்… KPY பாலா பேட்டி

என்னை விமர்சித்து சம்பாதிக்கிறார்கள், சந்தோசமாக இருந்தால் எனக்கும் சந்தோஷம் தான் என கோவையில் KPY பாலா பேட்டி

H-1B விசா விவகாரம்: அமெரிக்காவின் புதிய உத்தரவு குறித்து இந்தியா ஆய்வு!

அமெரிக்கா அரசு H-1B விசாக்களுக்கான கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தவிருக்கும் நிலையில், இது குடும்பங்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து இந்தியா ஆய்வு செய்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது.. மத்திய அரசு அறிவிப்பு!

மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையை கலக்கிய தனுஷ் - ‘இட்லி கடை’ டிரைலர் வெளியீட்டில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு!

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள 'இட்லி கடை' திரைப்படத்தின் டிரைலர், கோவையில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் வெளியானது.

பொதுமக்கள் கவனத்திற்கு..திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் - போக்குவரத்து மாற்றம்!

செப்டம்பர் 22 அன்று சென்னையில் நடைபெறும் திருப்பதி திருக்குடைகள் ஊர்வலத்தையொட்டி, பல்வேறு சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

காகிதம், பேப்பர் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி: மத்திய நிதியமைச்சரிடம் காலண்டர் உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

காகிதம், பேப்பர் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி நிர்ணயிக்கவேண்டும் என மத்திய நிதியமைச்சரிடம் காலண்டர் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

District News | 20 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

District News | 20 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

'இந்தியாவின் மிகப்பெரிய எதிரி இதுதான்'- பிரதமர் மோடி பேச்சு!

"இந்தியாவின் உண்மையான எதிரி பிற நாடுகளை சார்ந்திருப்பது தான்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

TVK Camapign | நாகையில் விஜய் பரப்புரை | TVK Vijay | Kumudam News

TVK Camapign | நாகையில் விஜய் பரப்புரை | TVK Vijay | Kumudam News

TVK Campaign | ”நான் மக்களை சந்திக்க மட்டும் ஏராளமான கட்டுப்பாடுகள், நிபந்தனைகள்” - விஜய்

TVK Campaign | ”நான் மக்களை சந்திக்க மட்டும் ஏராளமான கட்டுப்பாடுகள், நிபந்தனைகள்” - விஜய்

TVK Campaign | TVK-க்கு பெரிய மக்கள் சக்தியே இருக்கு..! | TVK Vijay | Kumudam News

TVK Campaign | TVK-க்கு பெரிய மக்கள் சக்தியே இருக்கு..! | TVK Vijay | Kumudam News

TVK Campaign | சி.எம். சார் மனச தொட்டு சொல்லுங்க, வெளிநாட்டு முதலீடா? விஜய் கேள்வி | TVK Vijay

TVK Campaign | சி.எம். சார் மனச தொட்டு சொல்லுங்க, வெளிநாட்டு முதலீடா? விஜய் கேள்வி | TVK Vijay

TVK Campaign | மீனவர்களுக்கு குரல் கொடுப்பது தப்பா..? கடிதம் எழுதிவிட்டு திமுக கப்சிப் - விஜய்

TVK Campaign | மீனவர்களுக்கு குரல் கொடுப்பது தப்பா..? கடிதம் எழுதிவிட்டு திமுக கப்சிப் - விஜய்

TVK Campaign | "என்றைக்கும் நான் மீனவ நண்பன் - தவெக தலைவர் விஜய்" | TVK Vijay | Nagapattinam

TVK Campaign | "என்றைக்கும் நான் மீனவ நண்பன் - தவெக தலைவர் விஜய்" | TVK Vijay | Nagapattinam

TVK Campaign | விஜய் கொடுத்த Mass Entry.! | TVK VIjay | Nagapattinam | Kumudam News

TVK Campaign | விஜய் கொடுத்த Mass Entry.! | TVK VIjay | Nagapattinam | Kumudam News

TVK Campaign | காலை முதலே குவியும் தொண்டர்கள் | TVK VIjay Nagapattinam | Kumudam News

TVK Campaign | காலை முதலே குவியும் தொண்டர்கள் | TVK VIjay Nagapattinam | Kumudam News

TVK Campaign | பிரசார பகுதிக்கு வந்தார் விஜய் | TVK Vijay | Nagapattinam | Kumudam News

TVK Campaign | பிரசார பகுதிக்கு வந்தார் விஜய் | TVK Vijay | Nagapattinam | Kumudam News

TVK Campaign | அண்ணே வராரு.... வழிவிடு.... | TVK Vijay | Kumudam News

TVK Campaign | அண்ணே வராரு.... வழிவிடு.... | TVK Vijay | Kumudam News