K U M U D A M   N E W S

'பராசக்தி' படத்தின் டிரைலர் வெளியானது | Movie Trailer | Kumudam News

'பராசக்தி' படத்தின் டிரைலர் வெளியானது | Movie Trailer | Kumudam News

TVK Vijay | தவெகவில் இணைந்தார் ஜேசிடி பிரபாகர் | Kumudam News

TVK Vijay | தவெகவில் இணைந்தார் ஜேசிடி பிரபாகர் | Kumudam News

TVK Vijay | தவெகவில் இணைந்தார் ஜேசிடி பிரபாகர் | Kumudam News

TVK Vijay | தவெகவில் இணைந்தார் ஜேசிடி பிரபாகர் | Kumudam News

TVK Vijay | தவெக நிர்வாகிகளிடம் 2வது நாளாக சிபிஐ விசாரணை | Kumudam News

TVK Vijay | தவெக நிர்வாகிகளிடம் 2வது நாளாக சிபிஐ விசாரணை | Kumudam News

TVK Vijay | Travel | மலேசியாவுக்கு செல்லும் விஜய்... காரணம் என்ன? | Kumudam News

TVK Vijay | Travel | மலேசியாவுக்கு செல்லும் விஜய்... காரணம் என்ன? | Kumudam News

TVK Vijay | Travel | மலேசியாவுக்கு செல்லும் விஜய்... காரணம் என்ன? | Kumudam News

TVK Vijay | Travel | மலேசியாவுக்கு செல்லும் விஜய்... காரணம் என்ன? | Kumudam News

"உனக்காகதான் எல்லாரும் வெயிட்டிங்".. 'வா வாத்தியார்' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'வா வாத்தியார்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

ஆக்‌ஷன் நாயகனாக உருவெடுத்த ஹரிஷ் கல்யாண்.. 'டீசல்' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

ஹரிஷ் கல்யாணின் 'டீசல்' படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

இது தான் இப்ப ட்ரெண்டே.. 'டியூட்' படத்தின் டிரெய்லர் வெளியீடு!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள 'டியூட்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா சாப்டர் 1' ட்ரெய்லர் வெளியானது!

'காந்தாரா சாப்டர் 1' திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை கலக்கிய தனுஷ் - ‘இட்லி கடை’ டிரைலர் வெளியீட்டில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு!

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள 'இட்லி கடை' திரைப்படத்தின் டிரைலர், கோவையில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் வெளியானது.

'தூங்கி எழுந்து பார்த்தா நாங்க குற்றவாளியா?'- 'தண்டகாரண்யம்' ட்ரெய்லர் வெளியீடு!

அட்டகத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'தண்டகாரண்யம்' படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

‘இது என் ஊரு சார்..’ மதராஸி படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மதராஸி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

அனுஷ்காவின் ‘காதி’ பட ட்ரெய்லர் வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்!

கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் அனுஷ்கா, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதி’ திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

ஜெயிலர் படத்தின் சாதனையை முறியடித்த ‘கூலி’..!

ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம், கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

‘நான் சாயும் போதெல்லாம் மக்கள் தாங்கிப் பிடித்தார்கள்’.. நடிகர் ரஜினி நெகிழ்ச்சி!

“நான் சாயும் போதெல்லாம் மக்கள் என்னைத் தாங்கிப் பிடித்தார்கள்” என்று ‘கூலி’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி நெகிழ்ச்சியுடன் பேசினார்.

தேவா பத்தி தெரிஞ்சிருந்தும்.. ‘கூலி’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் 14 ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘கூலி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுயள்ளது.

சென்னையில் கூலி இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த ரஜினி ரசிகர்களை சந்தித்து உற்சாகம்

சென்னையில் கூலி இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த ரஜினி ரசிகர்களை சந்தித்து உற்சாகம்

‘கிங்டம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘கிங்டம்’ படத்தின் அசத்தலான அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்

கவுதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

‘கூலி’ படத்தின் முக்கிய அப்டேட்.. லோகேஷ் கனகராஜ் தகவல்

‘கூலி’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அப்டேட் கொடுத்துள்ளார்.

எனக்கு கொஞ்சம் ஞாபக மறதி.. க்ளாப்ஸ் அள்ளும் மாரீசன் பட டிரைலர்

வடிவேலு- பஹத் பாசில் காம்போவில் உருவாகியுள்ள மாரீசன் திரைப்படம் வருகிற ஜூலை 25 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

‘மாரீசன்’ படத்தின் புதிய அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்

பகத் பாசில் - வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள ‘மாரீசன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு குறித்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

‘தேசிங்கு ராஜா 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!

இயக்குநர் எழில் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘தேசிங்கு ராஜா 2’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

அது என்னங்க டைட்டில் 'கயிலன்'? மேடையில் விளக்கம் கொடுத்த இயக்குநர்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளான ஷிவதா மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கயிலன்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், படத்தின் தலைப்பான ’கயிலன்’ என்பதற்கான பொருளை ரசிகர்களுக்காக தெளிவுப்படுத்தியுள்ளார் இயக்குநர்.