ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா சாப்டர் 1' ட்ரெய்லர் வெளியானது!
'காந்தாரா சாப்டர் 1' திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
'காந்தாரா சாப்டர் 1' திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள 'இட்லி கடை' திரைப்படத்தின் டிரைலர், கோவையில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் வெளியானது.
அட்டகத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'தண்டகாரண்யம்' படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மதராஸி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் அனுஷ்கா, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதி’ திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம், கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.
“நான் சாயும் போதெல்லாம் மக்கள் என்னைத் தாங்கிப் பிடித்தார்கள்” என்று ‘கூலி’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி நெகிழ்ச்சியுடன் பேசினார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் 14 ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘கூலி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுயள்ளது.
சென்னையில் கூலி இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த ரஜினி ரசிகர்களை சந்தித்து உற்சாகம்
விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
கவுதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
‘கூலி’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அப்டேட் கொடுத்துள்ளார்.
வடிவேலு- பஹத் பாசில் காம்போவில் உருவாகியுள்ள மாரீசன் திரைப்படம் வருகிற ஜூலை 25 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பகத் பாசில் - வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள ‘மாரீசன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு குறித்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இயக்குநர் எழில் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘தேசிங்கு ராஜா 2’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளான ஷிவதா மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கயிலன்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், படத்தின் தலைப்பான ’கயிலன்’ என்பதற்கான பொருளை ரசிகர்களுக்காக தெளிவுப்படுத்தியுள்ளார் இயக்குநர்.
நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகும் 'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் நடைப்பெற்றது. இதில் தனது சொந்த குடும்பக் கதையினை மேடையில் விஷ்ணு விஷால் கூற, நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் மெய்சிலிர்த்து போனார்கள்.
பிரபல இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் 'குபேரா' திரைப்படம், தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் இரண்டு மொழிகளில் உருவாகி வருவதால், இரண்டு மொழி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் போன்ற படங்கள் மூலம் திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா ஹீரோவாக நடிக்கும் ’டி.என்.ஏ' ( DNA) திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியிட்டு விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது. பாடல்கள், பின்னணி இசையென மொத்தமாக 6 இசையமைப்பாளர்கள் இப்படத்தில் பணியாற்றியுள்ளார்கள்.
விரதத்தை துறந்த விஷால்.. காதலில் விழுந்த சாய் தன்ஷிகா! இதுதான் காரணமா! | Vishal | Sai Dhanshika
கமல் ஹாசன், சிம்பு நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'தக் லைஃப்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நபர், காவியக் காதல் கதைகளின் சிற்பி மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன்,சிம்பு நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருடன்,விசாரணை,கொட்டுக்காளி போன்ற படங்களில் நடிப்பில் மிரட்டிய நடிகர் சூரியின் மாமன் பட டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.
கதை சர்ச்சையில் Retro! Surya-வுக்கே விஷயம் தெரியாதா? Karthick Subburaj-க்கு இது தேவையா? | RETRO
ஆத்தி சந்தனக்கட்டை ஆட்டம் பம்பரக்கட்டை.. மேடையை அதிர விட்ட பூஜா ஹெக்டே | Kumudam News