"திமுகவோடு போட்டி போட தகுதியே இல்லை"- விஜய்யை மறைமுகமாக சாடிய அமைச்சர் கே.என். நேரு
"எங்களுக்கும் திமுகவுக்கும் தான் நேரடி போட்டி என்று கூறுபவருக்கு திமுகவோடு போட்டி போட தகுதியே இல்லை" என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
"எங்களுக்கும் திமுகவுக்கும் தான் நேரடி போட்டி என்று கூறுபவருக்கு திமுகவோடு போட்டி போட தகுதியே இல்லை" என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
தமிழ்நாட்டை இழிவுபடுத்தும் போக்கைக் கைவிட்டு, உண்மைத் தரவுகளை நயினார் நாகேந்திரன் அறிய முயற்சிக்க வேண்டும்” என்று அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.
"நல்லா இருக்கனும் தம்பி.." - அண்ணாமலை #Annamalai #TNBJP #TRBRaja #TRBaalu #DMK #SuryaRajaBaalu
அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் மகன் சூரிய ராஜபாலு
எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பான அவதூறு கார்ட்டூன் விவகாரம் தமிழக அரசியலில் அதிர்வை உண்டாக்கியுள்ளது. திமுக ஐடி விங் மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மீது அதிமுக தரப்பில் மாவட்டந்தோறும் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு வருகிறது.
எடப்பாடி பழனிசாமியை இழிவுப்படுத்தும் செயலில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தொடர்ந்து ஈடுபட்டால், அவரால் தமிழ்நாட்டில் நடமாட முடியாது" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார்.
"முதலீடுகளை வேறு மாநிலங்களுக்கு மாற்றம் செய்யும் சதியோ என சந்தேகம்" -அமைச்சர் டிஆர்பி ராஜா பேட்டி