பாகிஸ்தான் விமானப்படை தளங்களை தாக்கிய இந்தியா!
பாகிஸ்தான் விமானப்படை தளங்களை குறிவைத்து இந்தியா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
பாகிஸ்தான் விமானப்படை தளங்களை குறிவைத்து இந்தியா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வர்த்தகப் போர்..எகிறி அடிக்கும் ஜி ஜின்பிங்.. என்ன செய்யப்போகிறார் ட்ரம்ப்?
உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல் - ரஷ்யாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை | Kumudam News
அண்ணாமலை அமெரிக்கா பயணம்.. பல்கலைக்கழகத்தில் உரை
டிரம்ப் உடன் கூட்டணி #DonaldTrump #seeman #worldpolitics #ntk #kumudamnews #shorts
ஸ்மார்ட்போன்கள் கணினிகளுக்கு விலக்கு #DonaldTrump #tax #smartphone #kumudamnews #shorts
US China Trade War | அமெரிக்கா - சீனா வர்த்தக போர்..! இந்தியா எதிர்கொள்ள போவது? - பொருளாதார நிபுணர்
மீண்டும் உயர்த்தப்பட்ட சீன இறக்குமதி மீதான வரி - அமெரிக்க அதிபர் Donald Trump அதிரடி | Kumudam News
BSE Sensex: பங்குச்சந்தையில் 10 நொடிகளில் ரூ.20 லட்சம் கோடி இழப்பு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
BSE Sensex | பங்குச்சந்தையில் 10 நொடிகளில் ரூ.20 லட்சம் கோடி இழப்பு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
டிரம்பின் வரி விதிப்பால் பல கோடிகளை இழந்த உலக பெரும் பணக்காரர்கள் | Kumudam News
டிரம்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு பதிலடி கொடுத்த சீனா | Kumudam News
டிரம்ப் விதித்த பரஸ்பர வரி..! சரியப்போகும் உலகளாவிய வர்த்தகம்? | Reciprocal Tax | Donald Trump | USA
#Justin: இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பரஸ்பர வரிவிகிதங்கள் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிரான நீதிபதிகளை விமர்சிக்கும் நபர்களுக்கு எலான் மஸ்க் பணத்தை வாரி வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை நிறுத்த வேண்டும் என புதின் கூறியுள்ளார்.
ஹமாஸ் படையினர் பிணைக் கைதிகளையும், படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களையும் உடனே ஒப்படைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் ஹமாஸ் அமைப்பு முழுமையாக அழிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவுடன் நெருங்கிய உறவில் இருக்கும் கனடா மீது கடுமையாக வரியை விதித்துவிட்டு கொலைகாரன் மற்றும் சர்வாதிகாரியான புதினுடன் இணைந்து பணியாற்றுவது எத்தகைய செயல் என்று பிரதமர் ட்ரூடோ கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டெனால்ட் டிரம்ப் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடமான கேபிடல் அரங்கில் பதவியேற்றார்
அமெரிக்காவின் 47-வது அதிபராக டெனால்ட் டிரம்ப் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடமான கேபிடல் அரங்கில் பதவியேற்றார்
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் இன்று இரவு பதவியேற்க உள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
நாடாளுமன்ற கட்டிடத்தில் பதவியேற்பு விழா.