"What Bro.. Why Bro?" விஜய்யை கடுமையாக தாக்கிய சரத்குமார்
"இந்தி தெரிந்தவரை அரசியல் ஆலோசகராக வைத்திருக்கிறீர்கள்"
"இந்தி தெரிந்தவரை அரசியல் ஆலோசகராக வைத்திருக்கிறீர்கள்"
டெல்லியில் தேசிய கட்சியின் முக்கியத் தலைவர் ஒருவரை சந்திக்க பி.கே உடன் ஆதவ் பயணம் எனத் தகவல்.
தவெக 2-ம் ஆண்டுவிழாவில் குமுதம் செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம்.
மோடி சொல்வது போல் தமிழ்நாட்டுக்கு வரும் தலைவர்கள் அனைவரும் தமிழில் வணக்கம் சொல்ல வேண்டும் - பிரசாந்த் கிஷோர்
தமிழக வெற்றிக் கழகம் வெறும் அரசியல் கட்சி அல்ல, இது லட்சக்கணக்கான இளைஞர்களின் இயக்கம் என்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
சாதி அரசியல் பேசி தேர்தலில் வெற்றி பெற்று ஊழலை முதற்கண்ணாகவும், கொள்கைகளாகவும் கொண்டுள்ளதாகவும், ஊழல்வாதிகளின் கைகளில் தமிழக அரசியல் இருப்பதை துடைத்தெறிய வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
தவெக 2ம் ஆண்டு விழா நிறைவடைந்து விஜய் புறப்பட்டார்.
தமிழக வெற்றிக் கழக 2ம் ஆண்டு தொடக்க விழாவில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பங்கேற்பு
விஜய் நடத்தும் பள்ளியில் மும்மொழி, அவரது குழந்தைகளுக்கு மும்மொழி-அண்ணாமலை
மன்னர் ஆட்சியை எதிர்த்து பேசியபோது பல்வேறு சூழ்ச்சிகள் என்னை தாக்க வந்தது - ஆதவ் அர்ஜுனா
தவெக 2-ம் ஆண்டு விழாவில் குமுதம் செய்தியாளர் இளங்கோவன் மீது தவெக பவுன்சர்கள் தாக்குதல்.
தவெக தலைவர் விஜய் ஒரு வைரம், 2026-ல் ஆட்சிக்கு வரவேண்டும் விழாவில் மாணவி சுஜிதா பேச்சு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், விழா நடைபெறும் மேடைக்கு வந்தார்
தவெக 2ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு கா விஜய்க்கு அமைக்கப்பட்ட பிரமாண்ட கட்அவுட் அகற்றம்.
தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கானத்தூரில் விஜய்க்கு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட கட்அவுட்
விஜய் தலைமையில் நாளை நடைபெறும் தவெக 2-ம் ஆண்டு விழாவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு.
நாளை நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்.
சிங்காரவேலர் பிறந்தநாளையொட்டி ஆலந்தூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற தவெகவினர்.
தவெக பொதுச்செயலாளரை நேரில் சந்தித்து, தமிழ்நாடு முஸ்லீம் லீக் தலைவர் முஸ்தபா ஆதரவு தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்-க்கு அச்சுறுத்தல் ஏதேனும் இருந்திருக்கலாம் என மத்திய அரசு கருதி இருக்கலாம். அதனால் அவருக்கு “Y" பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
TVK Vijay With Guards : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்-க்கு “Y” பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 8 முதல் 10 சதவீத வாக்குகள் வரை கிடைக்கக் கூடும் என தேர்தல் வியூக பொறுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
BJP Annamalai About TVK Vijay : தைப்பூசத்திற்கு விஜய் வாழ்த்து சொல்வது ஒன்று பெரிதல்ல என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு அல்வா கொடுக்கிறார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
TVK Vijay Meet Prashanth Kishor : தவெக தலைவர் விஜய் உடன், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இன்று மீண்டும் சந்திப்பு?
தைப்பூச திருவிழாவையொட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து.