TVK Vijay: “விஜய் எனது நீண்டகால நண்பர்... அவரது புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்..” உதயநிதி ராக்கிங்!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தற்போது நடைபெற்று வரும் நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தற்போது நடைபெற்று வரும் நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ஒரு புதிய பாதை போட்டு ஒரு புதிய பயணத்துக்காக காத்திருக்காரு என விஜய்க்கு சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தொடக்கம் சரியாகத்தான் இருக்கிறது, போக போகத்தான் தெரியும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தவெக மாநாடு குறித்து கூறியுள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து - தமிழிசை கருத்து
“தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில் நிகழ்ந்த பிழை வேதனையளிக்கிறது. அரசியலாக்குவதை விடுத்து அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்!” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து மீண்டும் மீண்டும் தவறாக பாடப்பட்ட சம்பவம் சர்ச்சையாகியுள்ளது. இந்த விவகாரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக தலைவர்கள் தமிழிசை செளந்தர்ராஜன், எல் முருகன், வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Tamil Thai Valthu: தமிழ்த்தாய் வாழ்த்து - உதயநிதிக்கு பாடத்தெரியுமா?
தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்படவில்லை என்றும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மைக் சரியாக வேலை செய்யவில்லை எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் கொடுத்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து மீண்டும் மீண்டும் தவறாக பாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டென்ஷனான துணை முதலமைச்சர் உதயநிதி, தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தை மீண்டும் பாடச்சொல்லி ஊழியர்களை முறைக்க, அவர்கள் மீண்டும் தவறாக பாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.