Actor Srikanth Case Update | விசாரணை வளையத்திற்குள் செல்லும் ஸ்ரீகாந்த்.. அவிழும் முடிச்சு | Drug
Actor Srikanth Case Update | விசாரணை வளையத்திற்குள் செல்லும் ஸ்ரீகாந்த்.. அவிழும் முடிச்சு | Drug
Actor Srikanth Case Update | விசாரணை வளையத்திற்குள் செல்லும் ஸ்ரீகாந்த்.. அவிழும் முடிச்சு | Drug
Actor Srikanth Arrest Update | "கொகைன் பார்ட்டி நடத்தினேன்" - ஸ்ரீகாந்த் பரபரப்பு வாக்குமூலம்..
"நான் தவறு செய்துவிட்டேன்" - நடிகர் ஸ்ரீகாந்த் | Actor Srikanth Arrest News | Drug Case | TN Police
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீகாந்த் தொடர்புடைய வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன.
Srikanth: ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் வாங்கி கொடுத்தத அதிமுக முன்னாள் நிர்வாகி? FIRல் வெளிவந்த தகவல்
பட்டினப்பாக்கம் பகுதியில் ஹெராயின் போதை பொருள் விற்பனை | Heroin Drug Sale in Pattinapakkam | Chennai
துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம்.. UGC விதிகளுக்கு முரன்? - நீதிமன்றம் போட்ட உத்தரவு
Jaffer Sadiq Case Update | ஜாபர் சாதிக்கிற்கு ஜாமின் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் | Mohammed Salim
போலீசார் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்க முடியாமல் திணறிய நடிகர், அவரது செல்போனில் காணப்பட்ட தடயம் மூலம் வசமாக சிக்கிக்கொண்டார்.
பல்கலைக்கழக மானிய குழுவின் புதிய விதிமுறைகளை எதிர்த்து கர்நாடகா மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழ்ப் பண்பாட்டுத் திருநாட்களின்போது முக்கியத் தேர்வுகள் நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவிப்பதும், மாநில அரசின் தலையீட்டுக்குப் பின்னர் அது ஒத்திவைக்கப் படுவதும் வாடிக்கையாகிவிட்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
பொங்கல் அன்று நடத்தப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தேர்வை மாற்றக்கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய நிலையில் ஜனவரி 15-ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் யுஜிசியின் புதிய வழிகாட்டுதல்களுக்கு எதிர்ப்பு.
புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கும் தமிழகம் - கேள்விக்குறியாகும் மாணவர்களின் உயர்கல்வி எதிர்காலம்.
பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பான தேடுதல் குழுவில் அரசு தரப்பில் இடம் பெறக்கூடிய பிரதிநிதி இடம்பெறுவாரா? என்பது கேள்விக்குறியாக மாறி உள்ளது.