ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 2025: தொடர்ந்து முன்னிலை வகிக்கும் திமுக
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5ம் தேதி நடைபெற்றது.
தமிழ்நாட்டில் அடுத்த ஏழு தினங்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் வரும் 19-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஐந்து தினங்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எதிரொலி - முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்கள் சாலை மறியல்
நேரில் வர வைத்து நிவாரணம்... தவெக தலைவரின் சொகுசு அரசியல்
தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நிவாரண உதவி வழங்கவுள்ளதாக தகவல்
தமிழ்நாட்டில் புயல் பாதிப்புப் பணிகளில் ஈடுபட காங். தொண்டர்களுக்கு ராகுல் அழைப்பு
புயல் நிவாரணமாக ரேசன் கார்டுகளுக்கு ரூ.5,000 வழங்கப்படும் - நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்
சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு
ஃபெஞ்சல் புயல் வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மேலும் வலு குறைந்து வடதமிழக உள் பகுதிகளில் நிலவுகிறது
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - ஆட்சியர்
புயல், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்
கடலூரில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து அமைச்சரிடம் கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வெள்ளத்தில் புரளும் விழுப்புரம்... மக்களின் நிலை என்ன? - போக்குவரத்து துறை அமைச்சர் பிரத்யேக பேட்டி
நெல்லை, குமரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் நிறுத்தம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்து ரூ. 56,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர் மழை காரணமாக தருமபுரி மாவட்டம் வத்தலமலை அடிவாரத்தில் உள்ள மேம்பாலம் உடைந்தது
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டுமென திமுக நோட்டீஸ்
ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு வாரத்திற்குப் பிறகு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்
சென்னையில் இருந்து நாகர்கோவில், மதுரை, புதுச்சேரி, திருச்சி செல்லும் ரயில்கள் ரத்து.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கடலூர் ஆட்சியர் அறிவுறுத்தல்