உருவாகிறது ஃபெங்கால் புயல்.. வெளியான வானிலை அப்டேட் |
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 30ம் தேதி கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 30ம் தேதி கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஃபெங்கல் புயலாக வலுப்பெற்று சென்னை - புதுச்சேரி இடையே கரையை கடக்க வாய்ப்பு.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்பு
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு 8.30க்குள் புயலாக வலுப்பெற வாய்ப்பு
அதிக காற்று காரணமாக மிதவை கூண்டு கரை ஒதுங்கியதாக தகவல்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பழமையான மரம் வேரோடு சாய்ந்தது
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் கடல் சீற்றம்
ஃபெங்கல் புயல் எதிரொலியாக இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழை
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் KUMUDAM NEWS 24x7 பரவலாக மழைபெய்து வரும் நிலையில் ITI, பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு
கனமழை எச்சரிக்கை காரணமாக 3 மாவட்டங்களில் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலை. நிர்வாகம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்து ரூ. 57,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நவ. 23) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று (Nov 21) இரவு 8 மணிக்குள் ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை தெற்கு அந்தமான் கடல், அதை ஒட்டியுள்ள பகுதிகளில் மேல்காற்று சுழற்சி உருவாக வாய்ப்பு.
ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
ஈரோட்டில் பெய்த கனமழையால் சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி
தமிழ்நாட்டில் இன்று (நவ. 14) 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.