புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் | PM Modi | Vande Bharat Train | Kumudam News
புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் | PM Modi | Vande Bharat Train | Kumudam News
புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் | PM Modi | Vande Bharat Train | Kumudam News
சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலில் பயணிகள் நலன் கருதி கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் இயக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் 3 வந்தே பாரத் ரயில், மஞ்சள் தடத்தில் மெட்ரோ சேவை ஆகியவற்றை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
உத்தரப்பிரதேசத்தில் வந்தே பாரத் ரயிலில் சீட் மாறி அமர மறுத்த சக பயணியை, பாஜக எம்.எல்.ஏ. ராஜீவ் சிங் ஆட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வந்தே பாரத் ரயில் பயணிகளுக்கு கெட்டுப்போன உணவு?