விநாயகர் சிலை ஊர்வலம் - 53 பேர் மீது வழக்கு | Chennai | Vinayagar Chathurthi
விநாயகர் சிலை ஊர்வலம் - 53 பேர் மீது வழக்கு | Chennai | Vinayagar Chathurthi
விநாயகர் சிலை ஊர்வலம் - 53 பேர் மீது வழக்கு | Chennai | Vinayagar Chathurthi
"யாருடன் கூட்டணிதேமுதிக விரைவில் அறிவிப்பு" - பிரேமலதா | DMDK | Premalatha | Alliance | Kumudam News
விநாயகர் சிலைகள் ஊர்வலம்.. தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் | Chennai | Vinayagar Chathurthi
விநாயகர் சிலைகள் ஊர்வலம் விமரிசை | Dindigul | Vinayagar Chathurthi | Kumudam News
கிரேன் மூலம் விநாயகர் சிலைகள் கரைப்பு | Chennai | Vinayagar Chathurthi | Kumudam News
"EPS முதுகில் குத்திவிட்டார்" - பிரேமலதா | Edappadi | Premalatha | ADMK | DMDK | Kumudam News
அமெரிக்க வரி விதிப்பு.. ஏற்றுமதியாளர்கள் மீள முடியாத அளவுக்கு பாதிப்பு - விஜய் வலியுறுத்தல்
கோவையில் 700 விநாயகர் சிலைகள் குளத்தில் கரைப்பு | Kovai | Vinayagar Chathurthi | Kumudam News
விருதுநகர் நகர் அருகே கூமாபட்டி கிராமத்தில், கீழே கிடந்த குளிர்பான பாட்டிலை குடித்த 5 வயது சிறுவன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
5 கி.மீ தூரம் விநாயகர் சிலைகள் ஊர்வலம்.. வழிநெடுக பக்தர்கள் உற்சாகம் | Vinayakarchturthi | TNPolice
கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பு.. சிறப்பு குழுக்கள் அமைத்து தீவிர பாதுகாப்பு|Vinayagarchaturthi
விநாயகர் சிலை ஊர்வலம்.. மசூதி திரையிட்டு மறைப்பு | Vinayagar chaturthi | Masjid | TNPolice |
ரெடியான விஜய்யின் கேரவன்.. சுற்றுப்பயணத்திற்கு தேதி குறித்த விஜய்? | TVK | Vijay | KumudamNews
பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்.. 520 போலீசார் குவிப்பு | Vinayagar Chaturthi | TNPolice
விஜய்க்கு மிரட்டல் விடுத்த நடிகர் ரஞ்சித்.. பரபரப்பு புகார் | TVK | Vijay | TNPolice | KumudamNews
சென்னையில் பட்டிணப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு திருவொற்றியூர் ஆகிய 4 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இதற்காக 16,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியா மற்றும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களின் இந்தியப் பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 7 நாள் அரசுமுறைப் பயணமாக ஜெர்மனி சென்றடைந்தார். இன்று ஜெர்மனி சென்றடைந்த அவருக்கு, அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பெண் MLA வெளியிட்ட பரபரப்பு வீடியோ.. சிக்கலில் 2 முக்கிய புள்ளிகள்?|Women MLA | Police | KumudamNews
"இன்னும் ஒரு கவுன்சிலர் கூட ஆகல..." - விஜய்யை சாடிய நயினார் நாகேந்திரன் | TVK Vijay | TNBJP | TNGovt
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில், திருத்தணி அருகே நடைபெற்ற 'மரங்களின் மாநாடு' நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "தான் ஆட்சிக்கு வந்தால், 1000 மரக்கன்றுகள் நடுபவர்களுக்கு அவர்களின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும்" என்று அறிவித்துள்ளார்.
இரண்டு நாள் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2025 ஆகஸ்ட் 30 அன்று சீனா சென்றடைந்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
300 கி.மீ சைக்கிளில் பயணித்து தன்னை பார்த்த ரசிகையை வீட்டுக்குள் அழைக்காத சிரஞ்சீவி
சூறாவளி சுற்றுப்பயணம்.. சுழல தயாராகும் விஜய்.. #TVK #Vijay #Election2026 #DMK #CMMKStalin