தவெக-வுடன் அதிமுக கூட்டணி? இபிஎஸ் பதில் | Kumudam News
தவெக-வுடன் அதிமுக கூட்டணி? இபிஎஸ் பதில் | Kumudam News
தவெக-வுடன் அதிமுக கூட்டணி? இபிஎஸ் பதில் | Kumudam News
அண்டை மாநிலமான கேரளத்தில் நிபா வைரஸ் காய்ச்சலால் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிபா வைரஸ் பரவல் தீவிர சோதனையில் சுகாதாரத்துறை | Kumudam News
துலாம் முதல் மீனம் ராசி வரையிலான ராசிப்பலன்களை (17.7.2025 முதல் 30.7.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.
அமலாக்கத்துறை வருமானவரித்துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளை வைத்து மிரட்டி உருட்டி நடிகர் விஜய் கட்சி தொடங்க வைத்துத் திமுகவுக்கு எதிராகப் பாஜக களம் இறக்கிவிட்டுள்ளது என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நெல்லையில் தெரிவித்துள்ளார்.
ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் சஸ்பெண்ட் | Kumudam News
பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்ட போலீஸ்... என்ன காரணம் தெரியுமா?
"கூட்டணி ஆட்சிதான்" - அண்ணாமலை திட்டவட்டம்...#Chennai #Annamalai #TNBJP #EPS #AmitShah #Election2026
கோலிவுட், பாலிவுட் என அசத்தி வரும் நடிகர் மாதவன் சமீபத்தில் 21 நாட்களில் உடல் எடையினை குறைத்தது எப்படி? என ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். அந்த காணொளி இணையத்தில் வைரலாகிய நிலையில், தனது டயட் சீக்ரெட்டினை ஓப்பன் செய்துள்ளார்.
"ஒட்டுகேட்பு கருவி யார் வைத்தார்கள் என்பது 2 நாட்களில் அம்பலமாகும்" - ராமதாஸ் உறுதி | Kumudam News
தவெக தலைவர் விஜய் பதிலளிக்க உத்தரவு | Kumudam News
மொபைல், வைஃபை மற்றும் டிடிஎச் (DTH) சேவைகளைப் பயன்படுத்தும் அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும், 12 மாதங்களுக்கு பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ (Perplexity Pro) சந்தாவை இலவசமாக பயன்படுத்த வாய்ப்பு வழங்கியுள்ளது ஏர்டெல் நிறுவனம்.
ராமதாஸ் வீட்டில் போலீஸ் விசாரணை | Ramadoss
திமுக அரசை கண்டித்து அதிமுக போரட்டம் | ADMK
கபாலி, மெட்ராஸ் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகை ரித்விகா ஐடி ஊழியரை மணக்க உள்ளார்.
பஞ்சாயத்தில் மூவர் பலி! அடுத்தடுத்து நிகழப்போகும் கொ*லகள்? அதிர்ந்து நிற்கும் தமறாக்கி கிராமம்
மேஷம் முதல் கன்னி ராசி வரையிலான ராசிப்பலன்களை (17.7.2025 முதல் 30.7.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.
காவிரி ஆற்றில் மணல் அள்ளுவது தினசரி நடந்து வரும் நிலையில் வருவாய் துறை, காவல் துறை, வனத்துறை என அனைத்து அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றனர் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு
மாநகராட்சி இடத்தை ஆக்கிரமிக்க வந்த திமுகவினர்... சுற்றிவளைத்த பொதுமக்கள் | Kumudam News
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பதிவான 1,301 இணைய மோசடி வழக்குகளில் ரூ.107 கோடி பாதிக்கப்பட்டவர்கள் இழந்துள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார்.
"மாநாட்டை மக்களுக்கு இடையூறு இல்லாமால் நடத்துவோம்" - புஸ்ஸி ஆனந்த் நம்பிக்கை | Kumudam News
96, மெய்யழகன் மூலம் மனதினை வருடிய பிரேம் குமாரின் அடுத்த படம் என்னவாக இருக்கும்? என ரசிகர்கள் ஆவலாய் இருந்த நிலையில் அவரது படம் குறித்தும் முதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்.
தவெக 2ம் மாநாடு; SP-ஐ சந்தித்த என்.ஆனந்த் | Kumudam News
நஷ்ட ஈடு கேட்ட ரவி மோகன்உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Kumudam News
பாமகவின் 37ம் ஆண்டு - ராமதாஸ் கொடியேற்றம் | Kumudam News