K U M U D A M   N E W S

Ind Vs BAN Test: சொந்த மண்ணில் மாஸ் காட்டிய தமிழன்.. அஸ்வின் அதிரடி சதம்.. சரிவில் இருந்து மீண்ட இந்தியா!

ஒருமுனையில் ஜடேஜா நிதானமாக விளையாடி பவுண்டரிகளை விரட்ட, மறுமுனையில் அஸ்வின் தனக்கே உரித்தான ஸ்டைலிஷ் ஷாட்களை விளையாடி பவுண்டரிகளாக விளாசித் தள்ளினார். வங்கதேச கேப்டன் 7 பவுலர்களை மாற்றி மாற்றி பயன்படுத்தியும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.

ஸ்டாலின் வழியில் விஜய்... இந்து மக்களை புண்படுத்த கூடாது.... கரு நாகராஜன் கருத்து!

BJP Karu Nagarajan About Vijay : முதலமைச்சர் ஸ்டாலின் வழியில் சென்று தவெக தலைவர் விஜய் இந்து மக்களின் மனங்களை புண்படுத்தக் கூடாது என மாநில பாஜக துணைத் தலைவர் கரு நாகராஜன் தெரிவித்துள்ளார்.

மகாவிஷ்ணு விவகாரம்.. அதிகாரிகளுக்கு அன்பில் மகேஷ் எச்சரிக்கை

மகாவிஷ்ணு போன்ற சர்ச்சைக்குரிய நபர்களை பள்ளிக்கு அழைக்கக்கூடாது. தவறும் பட்சத்தில் சம்பத்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார் 

முக்கிய தலைகளுடன் மறைமுக பேச்சுவார்த்தை?.. விஜய்யின் மாஸ்டர் பிளான்.. அடுத்த கட்டத்திற்கு தயாரான த.வெ.க

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு விரைவில் நடைபெற உள்ள நிலையில், கட்சியில் வலிமையான இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் கணக்கு போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்.

கேரளாவை அலறவிடும் நிபா.. பறிபோன உயிர்..

கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழக-கேரள எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நடுத்தெருவுக்கு வந்த ஜி.பி.முத்து.. பூசாரியுடன் கீழ்த்தரமாக சண்டை போட்ட வீடியோ வைரல்

கோவில் பூசாரியுடன் ஜி.பி.முத்து மிகவும் தரக்குறைவாக வீதியில் நின்று சண்டை போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

'மண் எடுத்தா கொலை விழும்” மிரட்டும் திமுக நிர்வாகி... மிரளும் விவசாயிகள்!

'மண் எடுத்தா கொலை விழும்” மிரட்டும் திமுக நிர்வாகி... மிரளும் விவசாயிகள்!

Sir படத்துக்கு நான் எதுவுமே பண்ணல எல்லா Credits-ம் Director-க்கு தான் - வெற்றிமாறன்

Sir படத்துக்கு நான் எதுவுமே பண்ணல எல்லா Credits-ம் Director-க்கு தான் - வெற்றிமாறன்

#BREAKING || விழுப்புரத்தில் அதிமுக போராட்டம் நடத்த அனுமதி

விழுப்புரத்தில் அதிமுக போராட்டம் நடத்த அனுமதி

Karu Palaniappan : விஜய் பெயரை சொன்ன கரு பழனியப்பன்... அதிர்ந்த அரங்கம்...

Karu Palaniappan About Thalapathy Vijay : உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் பெயரை இயக்குநர் கரு பழனியப்பன் உச்சரித்தார். அப்போது அங்கிருந்த மாணவர்கள் அரங்கம் அதிரும் வகையில் ஆர்ப்பரித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.