”சூப்பர்ஸ்டார் ரஜினி” என குறிப்பிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு.. என்ன சொல்லியிருக்காரு தெரியுமா?
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என பலரும் தெரிவித்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய்யும் எக்ஸ் தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.