GOAT: கோட் Spark Song... ப்ரோமோஷனில் இறங்கிய யுவன்... எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் மொமண்ட்!
விஜய் நடித்துள்ள கோட் படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இருந்து இதுவரை வெளியான 3 பாடல்களும் பெரிதாக ரீச் ஆகாத நிலையில், யுவன் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.