தேமுதிகவில் இருந்து ஒருபோதும் விலகமாட்டேன்...நல்லதம்பி
தேமுதிகவில் இருந்து ஒருபோதும் விலகமாட்டேன் என முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பி தெரிவித்துள்ளார்
தேமுதிகவில் இருந்து ஒருபோதும் விலகமாட்டேன் என முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பி தெரிவித்துள்ளார்
குடும்பக் கட்சியாக மாறிய தேமுதிக... கும்பிடுப்போட்ட அதிமுக..?.. திமுகவுடன் கூட்டணியா..!
தேமுதிக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றம்! முழு விவரம் | Premalatha Vijayakanth | DMDK Meeting
தேமுதிக இளைஞர் அணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமனம் | Vijaya Prabhakaran News | DMDK | Premalatha
PM Modi About Captain Vijayakanth | விஜயகாந்த் குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி | DMDK |Kumudam News
"தமிழகத்தின் சிங்கம் விஜயகாந் என பிரதமர் மோடி அழைப்பார்" - பிரேமலதா விஜயகாந்த் புகழாரம் | DMDK | BJP
Vijaya Prabakaran: "தேமுதிக சீட்டுக்கான கட்சி இல்லை" -விஜய பிரபாகரன் கொந்தளிப்பு | Kumudam News
பாஜகவுடன் கைகோர்த்த அதிமுக..! அந்தரத்தில் தொங்கும் தேமுதிக..? கொதித்து போன Premalatha Vijayakanth..!
"பாஜக - அதிமுக கூட்டணி.. கருத்து சொல்ல முடியாது" - பிரேமலதா பேட்டி
கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக அளித்த தேர்தல் அறிக்கையில் உள்ள பல அம்சங்களை இந்த முறை தமிழக அரசின் பட்ஜெட்டில் அரசு கொண்டு வந்ததற்காக பட்ஜெட்டை ஆதரித்ததாக தெரிவித்தார்.
கனிமவள கொள்ளையை எதிர்த்து போராடிய ஜகபர் அலி படுகொலை.
100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பழம்பெரும் குணச்சித்திர நடிகர் ஜி.தனபால் (95) உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.
“அதிமுக ஆட்சி காலத்தில் அம்மா சிமெண்ட் மிகவும் குறைந்த விலையில் விற்கப்பட்டது. ஆனால் அதே சிமெண்ட் இப்போது 285 ரூபாய்க்கு விற்கப்படுவது மக்களை வஞ்சிக்கும் செயலாகும்” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Delhi Ganesh Speech: “ விஜயகாந்த்தை பற்றி பாராட்டி பேசியபோது அவர் கண்ணீர் விட்டு அழுதார்”
சீமான் திடீரென்று அந்நியனாக மாறுவார், திடீரென்று அம்பியாக மாறுவார் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சீமான் திடீரென்று அந்நியனாக மாறுவார், திடீரென்று அம்பியாக மாறுவார் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
#JUSTIN: DMDK Meeting: நவ.10ல் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் | Kumudam News
தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு.
தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு.
இப்போ இணையத்தளத்த திறந்தாலே அங்க தவெக மாநாடும், தளபதி விஜய்யும் தான் டிரெண்டிங்கே. ஒரு மாநாட்டுக்கு ஏன் இவ்வளவு ஹைப்-னு நீங்க யோசிக்கலாம். ஆனா இதவிட பெரிய ஹைப் சோஷியல் மீடியா இல்லாத காலத்துலயே, அதாவது 2005லயே ஒரு மாநாட்டுக்கு இருந்துச்சு. வழக்கமா மாநாடுகள பெரிய அளவுல செய்ற அதிமுக, திமுக மாநாடு இல்ல. கட்சி ஆரம்பிக்கப்போறேன்னு திடீர்னு சொல்லி அதுக்கு ஒரு மாநாட்ட நடத்து கேப்டன் விஜயகாந்தோட மாநாடு தான் அது.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாணியில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறவுள்ள நிலையில் மக்கள் வெள்ளத்தில் மூழ்க உள்ளது.
தவேக, மாநாட்டிற்கு நான் போகவில்லை, விஜயகாந்துக்கு பின் நடிகர் விஜய் மீது மக்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
Vijay வந்த Time ரொம்ப தப்பு.. Seeman Power-ஐ தாங்குவாரா விஜய்? - Bose Venkat Interview
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் கொம்புசீவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவிகிதம் முடிந்து விட்டதாக ஏமாற்ற வேண்டாம் என்று தமிழக அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.