சுற்றுலா, பணி விசாக்கள் நிறுத்தம்.. ஐக்கிய அரபு நாடுகள் அதிரடி உத்தரவு #uae #visa #shorts
சுற்றுலா, பணி விசாக்கள் நிறுத்தம்.. ஐக்கிய அரபு நாடுகள் அதிரடி உத்தரவு #uae #visa #shorts
சுற்றுலா, பணி விசாக்கள் நிறுத்தம்.. ஐக்கிய அரபு நாடுகள் அதிரடி உத்தரவு #uae #visa #shorts
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் விஜய்யை சந்திக்க விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்துப் பேசினார். H1B விசா மற்றும் இருநாடுகளுக்கும் இடையேயான வரி விதிப்பு உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஏற்கனவே விசா வைத்திருப்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று விளக்கம்
புதிய ஜிஎஸ்டி வரிமுறை நாளை அமலுக்கு வரும் நிலையில் பிரதமர் மோடியின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா அரசு H-1B விசாக்களுக்கான கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தவிருக்கும் நிலையில், இது குடும்பங்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து இந்தியா ஆய்வு செய்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விசாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய ஒரு நபரைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
ஆந்திரப் பிரதேசத்தில் சிறை அதிகாரியை தாக்கிவிட்டு தப்பியோடிய 2 கைதிகளை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
பழனியில் விமரிசையாக நடைபெற்ற வைகாசி விசாகத் தேரோட்டம்| Kumudam News
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகள் எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
வைகாசி விசாக திருவிழா 2025.. திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வருகை தந்த முருகப்பெருமான் பக்தர்கள்
Vaikasi Visakam : வைகாசி விசாகத் திருவிழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்
Vaikasi Visakam 2025 | வைகாசி விசாக பிரமோற்சவ விழா திருத்தேரோட்டம் கோலாகலம் | Pondicherry | Karaikal
பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்கள்.. அதிரடி ஆக்ஷனில் போலீஸ் | Sempatti Temple | Dindigul News
பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்கள்... பொதுமக்கள் செய்த சம்பவம் | Sempatti Temple | Dindigul
விசாகனை வழிநடத்தியது யார்? யார் இந்த ரத்தீஷ்? - உதயநிதியுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி? |Kumudam News
டாஸ்மாக் நிறுவன முறைகேடு தொடர்பாக அதன் மேலாண் இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத்துறையினர் இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டாஸ்மாக் முறைகேடு பணம், திரைத்துறையில் முதலீடா..? அதிரடி காட்டும் அமலாக்கத்துறை | TASMAC ED Raid
TASMAC மேலாண் இயக்குநர் வீடு மற்றும் SNJ அலுவலக மேலாளர் வீடு என சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ரூ. 1000 கோடி டாஸ்மாக் முறைகேடு பணம் திரைப்பட தயாரிப்பில் முதலீடு செய்யப்பட்டதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தியர்கள் விசா இல்லாமல் எந்த நாட்டிற்கு எல்லாம் செல்லலாம் என்பதனை இப்பகுதியில் காணலாம்.