K U M U D A M   N E W S

வாக்குத் திருட்டைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸ் நூதனப் போராட்டம்: பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு!

வாக்குத் திருட்டைக் கண்டித்து, சென்னை ஆலந்தூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அரசுப் பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

‘வாக்கு திருட்டு’ புகார்களை கண்டு அஞ்சமாட்டோம்- தலைமை தேர்தல் ஆணையர்

“வாக்குத் திருட்டு உள்ளிட்ட புகார்களை கண்டு தேர்தல் ஆணையம் அஞ்சாது” என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: INDIA கூட்டணி நாடாளுமன்றத்திலிருந்து தேர்தல் ஆணையம் நோக்கிப் பேரணி!

நாடாளுமன்ற வளாகத்திலிருந்து, இந்திய தேர்தல் ஆணையம் நோக்கி 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் பேரணியில் ஈடுபட்டனர்.