K U M U D A M   N E W S

விவசாய பிரச்னை குறித்து பேச அனுமதி மறுப்பு.. பேரவையில் அதிமுக வெளிநடப்பு!

தமிழக சட்டபேரவையின் மூன்றாம் நாள் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம்: ஆளுநர் வெளியேறியது அவமதிக்கும் செயல்- முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!

ஆளுநர் வெளியேறியது அவமதிக்கும் செயல் என முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.

"அரசு உரையில் தவறான தகவல்கள்; மைக் துண்டிப்பு"- ஆளுநர் தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என். ரவி புறக்கணித்தது தொடர்பாக விளக்கம் அளித்து மக்கள் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டம்: உரையை புறக்கணித்து வெளியேறினார் ஆளுநர்!

தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் புறக்கணித்த ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.

ADMK Walks Out | டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டு அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

ADMK Walks Out | டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டு அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு