இரவு 10 மணிக்குள்..... சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலெர்ட்!
தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இரவு 10 மணிக்குள், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.