குழந்தைகளுடன் உற்சாகம் நடனமாடிய நடிகை திவ்யா துரைசாமி | Kumudam News
குழந்தைகளுடன் உற்சாகம் நடனமாடிய நடிகை திவ்யா துரைசாமி | Kumudam News
குழந்தைகளுடன் உற்சாகம் நடனமாடிய நடிகை திவ்யா துரைசாமி | Kumudam News
முத்த மழை பாடலை குத்துபாடலாக மாற்றி, கலா மாஸ்டர் நடனமாடிய வீடியோவுடன் ஒட்டி எடிட் செய்தது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஸ்பாட்டிபை இந்தியா இதுக்குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று ரசிகர்களை கவர்ந்துள்ளது.
காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம் | Kumudam News
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி பக்தர்களுக்கு லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சுவாமி தரிசனத்திற்குக் காத்திருக்கும் பக்தர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் எனவும், புத்தகம் அச்சிடுவதற்கான செலவை ஏற்க நன்கொடையாளர்கள் முன் வந்துள்ளனர் எனவும் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.
"எந்த மதத்தின் நிகழ்வாக இருந்தாலும் என் கடமையை நான் செய்வேன்" - கனிமொழி பேட்டி! | Kumudam News
என்னுடைய நம்பிக்கையை தாண்டி மக்களுடைய நம்பிக்கை. அதற்கு நான் மதிப்பளிக்க வேண்டும் என திருச்செந்தூர் கும்பாபிஷேக விழாவை முன் நின்று அனைத்து பணிகளையும் மேற்கொண்டது குறித்து கனிமொழி எம்.பி. பதில்
ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் முல்டர் 367 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) தொடரின் இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 118 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி.
மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களை "ஆன்டி நக்சலைட்டுகள்" என்று பாஜக அரசு அச்சுறுத்துவதாக, திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
AMSTRONG விட்ட இடத்தில் இருந்துதொடங்கும் பொற்கொடி| Kumudam News