Headlines Now | 3 PM Headline | 29 MAY 2025 | Tamil News Today | Latest News | AnnaUniversity Issue
Headlines Now | 3 PM Headline | 29 MAY 2025 | Tamil News Today | Latest News | AnnaUniversity Issue
Headlines Now | 3 PM Headline | 29 MAY 2025 | Tamil News Today | Latest News | AnnaUniversity Issue
இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 1.65 கோடி ஏமாற்ற விட்டு தலைமறைவாக இருந்தவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மோதிக்கொண்ட DMK ADMK கவுன்சிலர்கள்..சம்பவ இடத்துலே மயங்கிய அதிமுக உறுப்பினர் |Salem Coucillor Attack
என்னுடைய தம்பி முதலமைச்சர் ஸ்டாலின்.. மு.க.அழகிரி வெளியிட்டுள்ள வீடியோ | Kumudam News
முதல்வர் நிகழ்ச்சியை புறக்கணித்த மேயர்..அமைச்சர் மூர்த்தி காரணமா? | Madurai Mayor Indrani | MKStalin
தே.மு.தி.க-விற்கு ஏற்கனவே 2 முறை எம்.பி. பதவி வந்த போது அன்புமணிக்கும், ஜி.கே.வாசனுக்கும் கொடுத்தார்கள். தேமுதிகவிற்கு ராஜ்யசபா கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை. இ.பி.எஸ் சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
DMK vs ADMK Councillor Fight: மாறி மாறி கைகலப்பு.. திமுக -அதிமுக கவுன்சிலர்கள் மோதல்.. காரணம் இதுவா?
பாமக நிறுவனர் ராமதாஸின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறைவதற்குள் பாட்டாளி இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக முகுந்தன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தக் லைஃப் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘முத்த மழை” பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ள நிலையில், இசையமைப்பாளரும்-நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் ஏ.ஆர்.ரஹ்மானை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 29 MAY 2025 | Tamil News | BJP | DMK | MK Stalin | EPS