மேஷம்
திட்டமிட்டு செயல்பட்டால் தித்திக்கும் நன்மை கிட்டும் காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். சிலருக்கு புதுப்பணி வாய்ப்பும் அதனால் பெருமையும் சேரும். வீட்டில் விசேஷங்கள் வரத் தொடங்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்க, புதுப்பிக்க சந்தர்ப்பம் அமையும். செய்யும் தொழில் வளர்ச்சி பெறும். அரசு, அரசியல் துறையினருக்கு உயர்வுகள் நிலைக்கும். பயணத்தில் வேகம் வேண்டாம். கழுத்து, அடிவயிறு, முதுகு உபாதை வரலாம். முருகனை வணங்குங்கள். முன்னேற்றம் நிலைக்கும்.
ரிஷபம்
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால், தடைகள் எல்லாம் விலகக்கூடிய காலகட்டம். உங்க செயல்கள்ல சோம்பலைத் தவிர்த்தா, உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்க திறமை வெளிப்படும். மனதுக்குப் பிடித்த இடமாற்றம் கைகூடி வரும். குடும்பத்தில் சந்தோஷம் மலரும். மணப்பேறும் மகப்பேறும் கிட்டும் அறிகுறிகள் தெரியத் தொடங்கும். செலவை முறைப்படுத்தறது நல்லதுங்க. குடும்பத்தில் மூன்றாம் நபர் தலையீட்டை தவிருங்க. செய்யும் தொழில்ல முழுமையான கவனம் அவசியம். அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு மதிப்பும், பாராட்டும் கிடைக்கும். வாகனப் பயணத்தில் போதுமான ஓய்வு அவசியம். வயிறு, நரம்பு, மூட்டு, கண், பல் உபாதைகள் வரலாம். நரசிம்மரை வணங்குங்கள். நல்லவை நிலைக்கும்.
மிதுனம்
சலிக்காம செயல்பட்டால், சகலவிதத்திலும் நன்மைகள் கிட்டக் கூடிய காலகட்டம். அலுவலகத்தில் வீண் புலம்பலைத் தவிர்த்தா, உங்க திறமைக்கு உரிய உயர்வுகள் வரத்தொடங்கும். புறம்பேசும் நட்புகளை உடனே உதறுங்க. குடும்பத்தில் அமைதி நிலவும். வீண் ரோஷமும் வேண்டாத வார்த்தைகளும் தவிர்த்தா, விசேஷங்கள் வரும். பெற்றோர், பெரியோர் வார்த்தைகளுக்கு மதிப்பு குடுங்க. பூர்வீக சொத்தில் விட்டுக் கொடுத்துப் போறது நல்லுதுங்க. செய்யும் தொழில்ல சோம்பலுக்கு இடம்தர வேண்டாம். அரசு, அரசியல் துறையினர் அகலக் கால் வைக்க வேண்டாம். இப்போதைய பொறுமை எதிர்காலத்தில் பெருமையாகும். பயணப்பாதையில நிதானத்தைக் கடைபிடிங்க. கழிவு உறுப்பு உபாதை, உஷ்ணாதிக்க நோய்கள் வரலாம். மகாவிஷ்ணுவை வணங்குங்கள். மகிழ்ச்சி நிலைக்கும்.
கடகம்
முழுமையான முயற்சிகள் இருந்தா, அல்லவை நீங்கி, நல்லவை அதிகரிக்கும் காலகட்டம். பணியிடத்தில் ஏற்றமும் மாற்றமும் உங்க மனம்போல வரும். இளம் வயதினருக்கு புதிய பணி வாய்ப்பு, வீடுதேடி வரும். வீட்டுல விசேஷங்கள் இடம்பிடிக்கும். செலவுகளுக்கு ஏற்ப வரவும் வரவும் வரும். வருட சிலர் வீடு மாறும் சந்தர்ப்பமும் உண்டுங்க. வாரிசுகள் வாழ்க்கைல சுபகாரியத் தடை நீங்கும். செய்யும் தொழில்ல லாபம் அதிகரிக்கும். தரல் பெறலை நேரடியா செய்யுங்க. அரசியல், அரசுத் துறையினருக்கு ஆதரவு நிலைக்கும். வாகனப் பழுதை உடனுக்குடன் சீர் செய்யுங்க. அஜீரணம், எலும்பு உபாதைகளை கவனியுங்க. துர்க்கையைக் கும்பிடுங்க. மகிழ்ச்சி துளிர்க்கும்.
சிம்மம்
வார்த்தைகள்ல இனிமை இருந்தா வாழ்க்கைல இனிமை அதிகரிக்கக் கூடிய காலகட்டம். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். அது உங்க எதிர்கால ஏற்றத்துக்கான வாய்ப்பு என்பதை உணரணும். உயரதிகாரிகள் ஆதரவு கிட்டும். குடும்பத்தில் குதர்க்கம் தவிர்க்கணும். குழந்தைகளை அன்பால திருத்துங்க. வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ப வரவும் இருக்கும். செய்யும் தொழில்ல புதிய முதலீடுகள்ல நிதானம் அவசியம். அரசு, அரசியல் துறையினர், வாக்குறுதிகள் எதுவும் தரும் முன்பு யோசித்து செய்யுங்க. மூட்டு, நரம்பு, கழுத்து உபாதைகள் வரலாம். கணபதியைக் கும்பிடுங்க. களிப்பு மிகும்.
கன்னி
பொறுமையும் பொறுப்பு உணர்வும் மிகமிக அவசியமான காலகட்டம். அலுவலகத்தில் உங்க தனிப்பட்ட பொறுப்புகளை நீங்களே கவனிக்கறதுதான் நல்லதுங்க. எந்த சமயத்திலும் இருப்பதைவிட்டுப் பறப்பதைப் பிடிக்க நினைக்க வேண்டாம். வீட்டுல அமைதி இடம்பிடிக்கும். புதிய வரவு, உறவால மகிழ்ச்சி நிறையும். கேளிக்கைகள்ல கலந்துக்கும்போது தற்புகழ்ச்சியை தவிருங்க. யாரோட கட்டாயத்துக்காகவும் குடும்ப ரகசியத்தை பகிரங்கப்படுத்தாதீங்க. பிறமொழி மனிதர்களிடம் கவனமா பழகுங்க. செய்யும் தொழில்ல நேர்வழியும் நேர்மையும் முக்கியம். அரசு, அரசியல் துறையினருக்கு ஆதரவு நிலைக்கும். வாகனத்தில் வேகம் தவிருங்க. தோல்நிறமாற்றம், அலர்ஜி, அல்சர் உபாதைகள் வரலாம். ரங்கநாதரைக் கும்பிடுங்க. வாழ்க்கை ரம்யமாகும்.