திரைப்பட இயக்குநராகத் தனது பயணத்தைத் தொடங்கியுள்ள ஜேசன் சஞ்சய், தற்போது ஒரு ஆக்ஷன் கதையை இயக்கி முடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ள இந்தத் திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தனது அடுத்த படத்திற்கான பணிகளிலும் அவர் ஆர்வம் காட்டி வருகிறார். பொதுவாகத் தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் தங்கள் தந்தையின் பெயரை இறுதியில் சேர்த்துக்கொள்வது வழக்கம். ஆனால், ஜேசன் சஞ்சய் தனது பெயருக்குப் பின்னால் தந்தையைக் குறிக்கும் எழுத்தைத் தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.
தாயின் பெயரை முன்னிலைப்படுத்தும் 'S'
ஜேசன் சஞ்சய் தனது புதிய படத்திற்கான டைட்டில் கார்டு மற்றும் அதிகாரப்பூர்வ கையெழுத்துகளில் "Jason Sanjay S" என்ற முறையைப் பயன்படுத்துவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள 'S' என்ற எழுத்து, அவரது தாய் சங்கீதாவின் (Sangeetha) பெயரைக் குறிப்பதாக இணையதள வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே அவரது தாய் சங்கீதா, விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஜேசன் சஞ்சய்யின் இந்த மாற்றம் குடும்பச் சூழலின் எதிரொலியாக இருக்குமோ எனப் பேசப்படுகிறது.
சமூக வலைதளப் பதிவுகள் தரும் சிக்னல்
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, ஜேசன் சஞ்சய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தந்தை விஜயைப் பின்தொடர்வதை (Follow) நிறுத்தியதாக ஒரு தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஜோடியாகப் பங்கேற்றது கடும் விமர்சனங்களைச் சந்தித்தது. இத்தகைய அடுத்தடுத்த சம்பவங்களுக்கு மத்தியில், ஜேசன் சஞ்சய் தனது பெயரில் தாயின் அடையாளத்தை இணைத்திருப்பது விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LIVE 24 X 7