கடந்த வாரத் தொடர்ச்சியாக இன்றைய தினத்திலும் (ஏப்ரல் 13) தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை சவரனுக்கு ரூ.200 குறைந்து காணப்பட்ட தங்கம் விலை, இன்று வாரத்தின் முதல் நாளிலேயே மேலும் சரிவைச் சந்தித்துள்ளது. சர்வதேசச் சந்தை நிலவரம் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாகத் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகிறது.
தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையில் ரூ.40 சரிவு ஏற்பட்டு, ரூ.14,060-க்கு விற்பனையாகிறது. கடந்த சனிக்கிழமை ஒரு சவரன் ரூ.1,12,800-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை அதிரடி சரிவு
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ.5,000 குறைந்து, ரூ.2,60,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் கணக்கில் பார்த்தால், ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கு விற்பனையாகிறது. கடந்த சனிக்கிழமை மாற்றமில்லாமல் இருந்த வெள்ளி விலை, இன்று சரிவைக் கண்டுள்ளது.

LIVE 24 X 7