K U M U D A M   N E W S
Kumudam Ad

Author : Christon mano

காதலியை கல்லால் அடித்துக் கொன்ற காதலன்: கேரளாவில் சந்தேகத்தால் ஏற்பட்ட கொடூரம்!

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் காதலியின் மேல் சந்தேகம் அடைந்த காதலன் அவரை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'வா வாத்தியார்' படத்தை வெளியிட தடை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'வா வாத்தியார்' படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் 2026: ராகுல் காந்தி கிராம மாநாடு, பிரியங்கா காந்தி பேரணி- காங்கிரஸ் குழு அமைப்பு!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னெடுத்து, ராகுல் காந்தி, கிராம கமிட்டி மாநில மாநாட்டிலும் பிரியங்கா காந்தி பேரணியிலும் கலந்துகொள்ளவுள்ளனர்.

"அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும்": பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி சூளுரை!

அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும் என பொதுக்குழுவில் பேசுகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு.. முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி மகன் மு.க.முத்துவுக்கு அதிமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம்!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி மகன் மு.க.முத்து மறைவுக்கு அதிமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

சமூக வலைதளத் தடை: "குழந்தைகளுக்கு குழந்தை பருவத்தை கொடுக்கிறோம்"- ஆஸ்திரேலியப் பிரதமர்!

உலகிலேயே முதல் நாடாக, 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த ஆஸ்திரேலிய அரசு விதித்த தடை இன்று (டிசம்பர் 10) முதல் அமலுக்கு வருகிறது.

நடிகை பாலியல் வழக்கு: போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நடிகர் திலீப் முடிவு!

கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் விடுவிக்கப்பட்ட நடிகர் திலீப், போலீஸ் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக பொதுக்குழு: மட்டன் பிரியாணி, வஞ்சிரம் மீன் வறுவலுடன் 10 ஆயிரம் பேருக்கு தடபுடல் விருந்து!

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள சைவ, அசைவ உணவுப் பட்டியல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெள்ளி விலை வரலாறு காணாத உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

சென்னையில் நேற்று குறைந்திருந்த தங்கம் விலை, இன்று (டிசம்பர் 10) மீண்டும் சற்று உயர்ந்துள்ளது.