K U M U D A M   N E W S

Author : Christon mano

நீலகிரிக்கு ஆரஞ் அலர்ட்.. 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.

கரூர் சம்பவம்: 'விஜய் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்'- நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி!

கரூர் சென்றால் விஜய் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று நயினார் நாகேந்திரன் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.

கரூர் சம்பவத்தால் ஆத்திரம்: விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

நடிகரும் தவெக தலைவருமான விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

இது தான் இப்ப ட்ரெண்டே.. 'டியூட்' படத்தின் டிரெய்லர் வெளியீடு!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள 'டியூட்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

'தன்நெஞ்சே தன்னைச் சுடுகிறது'.. விஜய் குறித்து அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்!

"தன்நெஞ்சே தன்னைச் சுடுகிற காரணத்தால் வெளியில் வரப் பயம்" என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரர் பெயரில் பல லட்சம் மோசடி.. பட்டதாரி இளைஞர் கைது!

பிரபல கிரிக்கெட் வீரரின் பெயரைப் பயன்படுத்தி இன்ஸ்டாகிராமில் போலிப் பக்கம் தொடங்கி, லட்சக்கணக்கில் பண மோசடி செய்த இளைஞரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

"விஜயைக் கையில் எடுக்க பாஜக முயற்சி"- விசிக தலைவர் திருமாவளவன்

"விஜய்யைக் கையில் எடுக்க பா.ஜ.க. முயற்சிகளை மேற்கொள்கிறது" என்று திருமாவளவன் தெரிவித்தார்.

Heavy Rain: தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் அதிர்ச்சி.. கழுத்தில் கத்தியுடன் மருத்துவமனைக்குச் சென்ற நபர்!

கேரளாவில் நடந்த ஒரு சண்டையின்போது கத்தியால் குத்தப்பட்ட நபர், அந்தக் கத்தி கழுத்திலேயே குத்திய நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரி ஏய்ப்பு புகார்: பிரபல துணிக்கடையில் வருமான வரித்துறை சோதனை!

பிரபல துணிக்கடை நிறுவனமான 'கோ கலர்ஸ்'-க்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.