K U M U D A M   N E W S
Kumudam Ad

Author : Christon mano

கரூர் சம்பவம்: சட்டப்பேரவையில் முதல்வரின் உரைக்கு பதிலடி கொடுப்பேன்- விஜய் ஆவேசம்!

"கரூர் சம்பவம் கரூர் சம்பவம் குறித்துச் சட்டப்பேரவையில் முதல்வர் வன்மத்துடன் பேசியிருக்கிறார்" என்று விஜய் தெரிவித்துள்ளார்.

அரியானா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல்.. ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு!

பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர் இந்தியாவின் அரியானா மாநிலத்தின் வாக்கு செலுத்தி இருக்கிறார் என்று ராகுல் காந்தி பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.

"நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை.. மிரட்டலின் பேரில் திருமணம் நடந்தது”- மாதம்பட்டி ரங்கராஜ்

"மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை" என்று மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.

"தமிழக அரசியலின் மையப்புள்ளி விஜய்"- என்.ஆனந்த் பேச்சு!

"தவெக தலைவர் விஜய்யை எளிதில் அசைத்துப் பார்க்க முடியாது" என்று என். ஆனந்த் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் ரயில் விபத்து: தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 4 பேர் பலி!

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாப்பூரில் உள்ள ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பயணிகள் மீது ரயில் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கோவை மாணவியை மீட்க தாமதம் ஏன்? முதல்வர் வெட்கித் தலைகுனிய வேண்டும்- இபிஎஸ் காட்டம்!

"நான்கரை மணி நேரம் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனதற்கு முதல்வர் வெட்கித் தலைகுனிய வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம் விலை கடும் சரிவு!

ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.560 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம்.. மாணவி மீது துப்பாக்கி சூடு நடத்திய இளைஞன்.. பரபரப்பு சம்பவம்!

ஹரியானா மாநிலத்தில், காதலை ஏற்க மறுத்த மாணவியை, இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீரப்பன் தேடுதல் வேட்டை: இழப்பீட்டு தொகையை விடுவிக்க வேண்டும்- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது, அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள இழப்பீட்டுத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்குச் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TN Weather: தமிழகத்தில் நவ.6 வரை கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் நவம்பர் 6 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.