"உதயநிதிக்கு SIR-ன் அர்த்தம் தெரியவில்லை"- தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!
"துணை முதல்வர் உதயநிதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்துத் சரியாகத் தெரியவில்லை" என்று விமர்சித்துள்ளார்.
"துணை முதல்வர் உதயநிதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்துத் சரியாகத் தெரியவில்லை" என்று விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் நவ.8 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எஸ்ஐஆர் தொடர்பான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் நிறுத்த வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகளின் சம்மனுக்கு இணங்க 8 பேர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.
வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம், மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்குவதாக விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஐசிசி ஒருநாள் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியும், தென் ஆப்பிரிக்க மகளிர் அணியும் மோதுகின்றன.
"எஸ்ஐஆர் பயன்படுத்தி தமிழ்நாட்டில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது" என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்தியா.