K U M U D A M   N E W S
Kumudam Ad

Author : Christon mano

தினந்தோறும் ஆபாச மெசேஜ்.. பாலியல் மிரட்டல்: 'துரந்தர்' பட நடிகை வேதனை!

நடிகை ஆயிஷா கான், திரைத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்புச் சவால்கள் மற்றும் சமூக வலைதள அச்சுறுத்தல்கள் குறித்துத் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்.. அஜர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்தாக அஜர்பைஜான் அரசு தெரிவித்துள்ளது.

28+1.. முடிவுக்கு வந்த இழுபறி: காங்கிரஸிடம் அறிவாலயம் போட்டுக்கொடுத்த மாஸ்டர் பிளான்!

தமிழக அரசியலில் கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு இழுபறி, ஒரு வழியாக சுமூக முடிவுக்கு வந்துள்ளது.

"குற்றவாளிகளுக்குப் பயமே இல்லை"- திமுக அரசை சாடிய இபிஎஸ்!

"திமுக அரசின் "குற்றவாளிகள் கைது" நடவடிக்கையைக் கண்டு குற்றவாளிகள் யாரும் பயந்த மாதிரியே தெரியவில்லை" என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

"ஆஃபர் கொடுத்தும் உடையாத கூட்டணி"- திமுக தலைவர் ஸ்டாலின் மடல்!

திருச்சி சிறுகனூரில் வரும் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள பிரம்மாண்டமான திமுக நிர்வாகிகள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து, அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு உருக்கமான மடல் ஒன்றை எழுதியுள்ளார்.

பீகார் அரசியலில் அதிரடி திருப்பம்: முதல்வர் பதவியில் இருந்து விலகும் நிதீஷ் குமார்!

பீகார் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.

"யார் யாருக்கு ராஜ்யசபா சீட்?" தலைமை செயலகத்தில் வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பு!

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.

தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது இல்லத்தரசிகள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜுக்கு டிஎன்ஏ பரிசோதனை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

T20 World Cup: இந்தியாவா? இங்கிலாந்தா? இறுதிப்போட்டிக்குச் செல்லப்போவது யார்?

சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.