விண்ணைப் பிழந்த அரோகரா கோஷம்.. பழமுதிர் சோலைமலை முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் கோலாகலம்!
பழமுதிர் சோலைமலை முருகன் கோயிலில் சூரனை வதம் செய்யும் நிகழ்வை காண திரளான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சுவாமி தரிசனம் செய்தனர்.
பழமுதிர் சோலைமலை முருகன் கோயிலில் சூரனை வதம் செய்யும் நிகழ்வை காண திரளான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வேல் வாங்கும் விழா பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்றது.
பழமுதிர் சோலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் வருகிற 8-ஆம் தேதி நடைபெறவுள்ள மகாரதத்தின் வெள்ளோட்டத்தை முன்னிட்டு தேருக்கு வர்ணம் பூசம் பணி தீவிரமடைந்துள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கோலாகலமாகத் தொடங்கியது.
பழனி கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று மதியம் 1 மணி அளவில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கவுள்ள நிலையில் மலை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
இன்று (அக். 31) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பழமை வாய்ந்த கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றதால் ஏராளமான பக்தர்கள் காலை முதலே சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பூஜைக்கு பூக்கள் இல்லாமல் பூஜை செய்யலாமா? பூஜைக்கு பூக்களுக்கு பதிலாக எந்தெந்த பொருட்கள் உபயோகப்படுத்தலாம்? என்பன குறித்து கீழே பார்க்கலாம்.
சனிக்கிழமையில் கண்டிப்பாக வாங்க கூடாத பொருட்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (அக். 16) மாலை திறக்கப்பட்ட நடை வருகிற 21ம் தேதி அன்று சாத்தப்படவுள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்று (அக்.13) விடுமுறை தினத்தை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோயிலில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோயிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான மகிசாசூரசம்ஹாரம் நேற்று (அக். 12) நள்ளிரவு 12 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது.
நவராத்திரி நிறைவு நாளை முன்னிட்டு பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழாவின் 8ம் நாளான நேற்று (அக். 10) இரவு கமல வாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நவராத்திரியின் 6ம் நாளில் மகாலட்சுமியை வழிபடும் முறைகள் மற்றும் அதன் பலன்கள் குறித்து கீழே பார்க்கலாம்.
கமுதியில் உள்ள எல்லை பிடாரியம்மன் கோயிலில் ஆண்கள் மட்டுமே பூஜை நடத்தி வழிபடும் வினோத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
Purattasi Viratham 2024 Third Saturday : இன்று (அக். 5) புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ஒட்டி தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பெருமாளை தரிசித்தால் சலக சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தசராவை திருவிழாவை ஒட்டி மைசூரு சாமுண்டிமலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் சிறப்புப் பூஜை.
மகாளய அமாவாசை வழிபாடு; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரண்ட மக்கள்
சென்னை சென்னகேசவ பெருமாள் கோயிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கியது.
விருதுநகரில் உள்ள இயேசு கோயிலில் மாதா சுரூபத்தின் கைகளில் ரத்தம் வழிந்ததாக கூறப்படுகிறது.
புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் மகாளயா அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் பொதுமக்கள் தங்களது மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
மஹாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
புரட்டாசி மாத சர்வ மஹாளய அமாவாசை முன்னிட்டு ராமநாதபுரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்.