K U M U D A M   N E W S
Advertisement

சினிமா

மகன்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.. பாடகர் மனோவின் மனைவி உருக்கம்

தாக்குதல் விவகாரத்தால் ஏற்பட்ட அசிங்கத்தில் தனது மகன்கள் எங்கு சென்றார்கள் என்றே தெரியவில்லை எனவும், இனியாவது அவர்கள் நேரில் வரவேண்டும் எனவும் பாடகர் மனோவின் மனைவி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மனோ மகன்கள் விவகாரம் - கேஸில் புதிய ட்விஸ்ட்

கல்லூரி மாணவர் மற்றும் சிறுவனை, மனோவின் மகன்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது புதிய திருப்பமாக வெளியாகியிருக்கும் சிசிடிவி காட்சிகள் வழக்கில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

‘கூலி’ சூட்டிங் ஸ்பாட்டில் ‘வேட்டையன்’ பாடலுக்கு நடனம்.. சூப்பர் ஸ்டார் வெறித்தனம்

‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ‘வேட்டையன்’ திரைப்பட பாடலான மனசிலாயோ பாடலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடனமாடியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தளபதியின் கடைசி படத்திற்கு இசையமைக்கும் ராக் ஸ்டார்.. மீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி

தளபதி விஜய்யின் கடைசி திரைப்படம் என்று கருத்தப்படும், ‘தளபதி 69’ திரைப்படத்தின் அனிருத் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Thalapathy 69 : தளபதி 69-ல் விஜய் சம்பளம் இத்தனை கோடியா..? அடேங்கப்பா! இந்தியளவில் இதுதான் அதிகமா?

Actor Vijay Salary for Thalapathy 69 Movie : விஜய் நடிக்கவுள்ள கடைசிப் படமான தளபதி 69 அப்டேட் இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகிறது. இந்நிலையில் தளபதி 69 படத்துக்கு விஜய் கொடுக்கப்பட்டுள்ள சம்பவளம் குறித்து செம ஷாக்கிங் அப்டேட் வெளியாகியுள்ளது.

Dhanush: ரெட் கார்டு பஞ்சாயத்து... தீர்த்து வைத்த நடிகர் சங்கம்... அறிக்கை வெளியிட்ட தனுஷ்!

நடிகர் தனுஷுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு கொடுத்த சம்பவம் முடிவுக்கு வந்தது. இதற்கு காரணமாக இருந்த நடிகர் சங்கத்துக்கு, தனுஷ் மனம் திறந்து நன்றி தெரிவித்துள்ளார்.

Rajinikanth: திரையுலகில் ரஜினியின் 50-வது ஆண்டு... ரசிகர்களுக்கு காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ளார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு தரமான இரண்டு ட்ரீட் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

BloodyBeggar: ரெட்ரோ லுக்கில் கவின்... ரசிகர்களுக்கு வைப் கொடுக்கும் பிளடி பெக்கர் ஃபர்ஸ்ட் சிங்கிள்

கவின் ஹீரோவாக நடிக்கும் பிளடி பெக்கர் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Thalapathy 69: விஜய்யின் கடைசிப் படம்... தளபதி 69 அப்டேட் லோடிங்... கண்கலங்கிய ரசிகர்கள்!

விஜய் நடிக்கவுள்ள கடைசிப் படமான தளபதி 69-ஐ ஹெச் வினோத் இயக்கவுள்ளார். இந்தப் படம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

Nayanthara: “அந்த மாதிரி போஸ்ட் வந்தா கண்டுக்காதீங்க..” டிவிட்டரில் அலர்ட் செய்த நயன்தாரா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் லேட்டஸ்ட் டிவிட்டர் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.