K U M U D A M   N E W S
Advertisement

சினிமா

Vettaiyan: சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் ரிலீஸ் தேதி... செம மாஸ்ஸாக வெளியான அப்டேட்!

லால் சலாம் படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். தசெ ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Demonte Colony 2 BoxOffice: தங்கலானுக்கு டஃப் கொடுக்கும் டிமான்டி காலனி 2... பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்

அருள்நிதி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள டிமான்டி காலனி 2ம் பாகம் கடந்த வாரம் வெளியானது. கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ள இந்தப் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தற்போது பார்க்கலாம்.

Lokesh Kanagaraj: லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் அமீர்கான்... பாலிவுட்டில் என்ட்ரியாகும் LCU..?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கூலி படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ், விரைவில் பாலிவுட் மெகா ஸ்டார் அமீர்கானுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thangalaan Box Office Collection: தொடரும் வசூல் வேட்டை… தங்கலான் முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்!

பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம், கடந்த வாரம் வெளியானது. இப்படத்தின் முதல் வார பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

மம்முட்டிக்கு தேசிய விருது வழங்காதது ஏன்? - நடுவர் குழு பதிலால் மீண்டும் சர்ச்சை..

சிறந்த நடிகருக்கான விருதை மம்முட்டிக்கு வழங்காததற்கு காரணம் குறித்து கேரள நடுவர் குழுவில் ஒருவராக இடம்பெற்றுள்ள இயக்குநர் எம்.பி.பத்மகுமார் கூறியிருக்கும் பதில் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

போலீசில் புகார் அளித்த வீட்டு உரிமையாளர்.. ரூ.5 கோடி கேட்டு யுவன் சங்கர் ராஜா நோட்டீஸ்!

''இந்த பொய் புகார் தொடர்பாக யுவன் சங்கர் ராஜாவுக்கு நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து போன் கால்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் யுவன் சங்கர் ராஜா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்'' என்று நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

இன்று மாலை வீடு திரும்புகிறார் பாடகி பி.சுசீலா.... உறவினர்கள் தகவல்!

பிரபல திரைப்படப் பின்னணி பாடகி பி.சுசீலா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை வீடு திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

GOAT: “விஜய்கிட்ட அரசியல் பேசமாட்டேன்… என் வீட்டுல என்ன நடந்தா உங்களுக்கு என்ன?” டென்ஷனான வெங்கட் பிரபு

கோட் படத்தில் அரசியல் வசனங்கள் இருக்க வேண்டும் என்பது குறித்து விஜய் பிரஷர் கொடுக்கவில்லை என வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

விஜய் ரசிகர்களை தூக்கி சாப்பிட்ட கூகுள் இந்தியா! ட்ரெண்டிங்கில் ‘கோட்’

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘கோட்’ படம் குறித்த கூகுள் இந்தியாவின் பதிவு வைரலாகிறது.

GOAT Audio Launch: கோட் இசை வெளியீட்டு விழாவுக்கு அரசியல் தடையா..? ஷாக்கான வெங்கட் பிரபு

விஜய் நடித்துள்ள கோட் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அரசியல் ரீதியான அழுத்தம் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதுகுறித்து இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம் கொடுத்துள்ளார்.