K U M U D A M   N E W S
Advertisement

இந்தியா

வெளியானது CUET தேர்வு முடிவுகள்! கலந்தாய்வு தேதி எப்போது?

CUET 2024 Exam Results : பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான CUET நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

Boat Airdopes : மார்வெல் ரசிகர்களை குறிவைக்கும் போட் நிறுவனம்! அதிரடி விலையில் டெட் பூல் வெர்ஷன் ஏர்டோப்ஸ்!

Boat Airdopes Alpha Deadpool Edition in Indian Market : போட் ஏர்டோப்ஸ் ஆல்ஃபா டெட்பூல் எடிஷன் (Boat Airdopes Alpha Deadpool Edition) தற்போது ரூ. 999-க்கு இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.

‘வெண்கல மங்கை’ மனு பார்க்கர் உடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி..

PM Modi Wishes Manu Bhaker in Olympics 2024 : மகளிர் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கரை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் வெள்ளம் - 2 மாணவிகள் உட்பட 3 பேர் பலி

IAS Students Died in Delhi Coaching Centre : தலைநகர் டெல்லியில் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம் ஒன்றில் வெள்ளம் புகுந்ததில் ஓர் மாணவன் மற்றும் இரண்டு மாணவிகள் என மூன்று பேர் உயிரிழந்தனர்.

மமதா பானர்ஜி பாதியில் வெளியேறினாரா?.. நடந்தது என்ன? நிதி ஆயோக் தலைவர் விளக்கம்!

Niti Aayog Chairman On Mamata Banerjee : ''பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மாநில அரசுகளை மத்திய அரசு பாரபட்சம் காட்டக் கூடாது என்று கூறினேன். என்னை 5 நிமிடம் மட்டுமே பேச அனுமதித்தார்கள். கூடுதல் நேரம் பேச விரும்பியபோது என்னை பேச விடாமல் எனது மைக் இணைப்பை துண்டித்தனர்'' என்று மமதா பானர்ஜி குற்றம்சாட்டி இருந்தார்.

Shocking News : ஆட்டுக்கறி என கூறி நாய்க்கறி விற்பனை?.. அதிர்ச்சி தகவல்.. எங்கே? முழு விவரம்!

Dog Meat Sales in Bengaluru : பெங்களூருவின் யஸ்வந்த் ரயில் நிலையத்துக்கு ஜெய்ப்பூரில் இருந்து வந்த ரயிலில் சுமார் 3 டன் அளவு கொண்ட ஆட்டு இறைச்சி கொண்டு வரப்பட்டது. 150 பாக்ஸ்களில் அடைக்கப்பட்டுள்ள இந்த ஆட்டு இறைச்சிகளுடன் நாய் இறைச்சிகளும் உள்ளதாக அதிர வைக்கும் தகவல் வெளியானது.

ITR Filing Last Date: வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி..? லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

ITR Filing Last Date : 2023-2024 வருமான வரி தாக்கல் செய்வதற்கான தேதி நீட்டிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர்.

இனி சேட்டிலைட் மூலம் டோல்கேட் கட்டணம்.. சுங்கச்சாவடிகள் இருக்காது.. நிதின் கட்காரி தகவல்

Minister Nitin Gadkari Announce Satellite Toll System : இன்னும் 2 மாதத்தில் சேட்டிலைட் முறையில் [Satellite System] டோல்கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி [Nitin Gadkari] தெரிவித்துள்ளார்.

Google Map: “இனி முட்டுச் சந்துல மாட்டிக்க வேண்டாம்..” கூகுள் மேப்ஸ்-ன் அசத்தல் AI அப்டேட்!

Google Map Launch New AI Updates in Chennai : வாகன ஓட்டிகளின் பெரும் நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாக கூகுள் மேப் காணப்படுகிறது. ஆனால், சில நேரங்களில் கூகுள் மேப் தவறாக வழிகாட்டி வாகன ஓட்டிகளை திணற வைக்கும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதற்கெல்லாம் தீர்வு காணும் விதமாக புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது கூகுள் மேப்.

'மோட்டோ' போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்.. ஸ்டைலிஷ் லுக்கில் புதிய மாடல்.. என்ன ஸ்பெஷல்?

Motorola Edge 50 Smartphone Launch Date : மோட்டோரோலா போனில் கவர்ச்சிகரமான 6.67 இன்ச் 1.5K வளைந்த POLED டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. மிகவும் சக்திவாய்ந்த Qualcomm Snapdragon 7 Gen 1 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளதால் போனை இயக்குவதற்கு எளிதாக இருக்கும்.