ஆந்திர மதுபான ஊழல்: அமலாக்கத்துறை சோதனையில் ரூ.38 லட்சம் பறிமுதல்
ஆந்திர மதுபான ஊழல் தொடர்பாக தமிழகம் உட்பட 20 இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரொக்கம் ரூ.38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்
ஆந்திர மதுபான ஊழல் தொடர்பாக தமிழகம் உட்பட 20 இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரொக்கம் ரூ.38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்
ககன்யான் திட்டத்தில் 85% சோதனைகள் நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்
கூட்டாட்சி ஒத்துழைப்புக்கு ஜிஎஸ்டி கவுன்சில் சிறந்த உதாரணமாகவும், பொருளாதார வளர்ச்சிக்கான இந்தியாவின் புதிய பாதையாகவும் உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்று வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த மின்வாரிய என்ஜினீயர் அம்பேத்கர் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரகாண்டில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காணாமல் 13 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.
பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பொதுமக்களை திரும்பத் திரும்ப கடிக்கும் தெரு நாய்களை ஆயுள் முழுவதும் காப்பகங்களில் அடைக்க உத்திரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத சூதாட்ட செயலி விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை தொடர்பாக யுவராஜ் சிங், உத்தப்பா மற்றும் சோனு சூட் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் விடிய விடிய பெய்த கனமழையால், தர்மபூர் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது.
கேரளாவில் இளைஞர்களை வீட்டுக்கு வரவழைத்து கொடூரமாக தாக்கி பணம் பறித்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
வக்பு திருத்த சட்டத்திற்கு முழுமையாக தடை விதிக்க முடியாது எனவும் சில விதிகளுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுச்சேரியில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து, அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் கட்டிடத்தில், போதைப்பொருள் தயாரித்து வந்த ஒரு கும்பலை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
: நேபாள இளைஞர்களின் நேர்மறையான சிந்தனைகள், ஊக்கமளிப்பதுடன் ஒரு புதிய எழுச்சியின் அறிகுறியாகவும் இருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
நேபாள இளைஞர்களின் நேர்மறையான எண்ணங்கள் ஒரு புதிய எழுச்சியின் அறிகுறி என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். அண்டை நாடுகளுடனான உறவுகளுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில், மணிப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றியபோது அவர் இந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 15வது குடியரசு துணைத் தலைவராகத் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றார்.
இந்தியாவுக்குள் நுழையமுயன்ற 60 நேபாள கைதிகளை மத்திய அரசின் எஸ்எஸ்பி படையினர் பிடித்துள்ளனர்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்தலில் 452 வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்ற நிலையில், நாளைப் பதவியேற்க உள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் 12 ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் பள்ளி வளாகத்தில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுத்துறைக்கு இந்திய சிம்கார்டுகளை வழங்கிய நேபாள் நாட்டவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத்தில் பகல் நேரத்தில் பலூன் நேரத்தில் பலூன் விற்பனை செய்வது போல நோட்டமிட்டு, இரவில் ஆளில்லாத வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட திருட்டு கும்பலை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
ஹரியானாவில் கொட்டித் தீர்த்த கனமழையினால், மாருதி சுசுகியின் புதிய 300 கார்கள் வெள்ளத்தில் மூழ்கி பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் சிறை அதிகாரியை தாக்கிவிட்டு தப்பியோடிய 2 கைதிகளை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.