பொது சிவில் சட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்... மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!
அனைவருக்கும் பொது சிவில் சட்டம் உத்தரகாண்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் பொது சிவில் சட்டம் உத்தரகாண்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியின் சாதனைகளை ஒவ்வொரு டீக்கடை தோறும், பெட்டிக்கடை தோறும், மளிகை கடை தோறும் எடுத்துச் சொல்லுங்கள் என அதிமுக தொண்டர்களிடம் முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் கூறினார்.
திடீர் திடீர் என்று ஒரு அதிகாரி வந்து திடீர் திடீரென்று மக்களின் வாழ்க்கையில் விளையாடக் கூடாது என சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
பயிர் சாகுபடி குறித்த மின்னணு அளவீடு பணிகளை அனுபவமற்ற வேளாண் கல்லூரி மாணவர்கள் மூலம் மேற்கொள்வதா? என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக பொறுப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா சொன்னது உண்மைதான்; அதில் தவறு ஏதும் கிடையாது என கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
பிராட்வே பேருந்து நிலையத்தை ராயபுரத்திற்கு மாற்றினால் வரும் தேர்தலில் எங்கள் வாக்கு விஜய்க்கு தான் என பிராட்வே பேருந்து நிலைய வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
திமுக என்கிற கையாளாகாத ஸ்டாலினை சூரசம்ஹார வதம் செய்வார் எடப்பாடியார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மக்களிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயற்கையான வரவேற்பை தான் பெற்று வருகிறார். ஆனால் அதிகமான வரவேற்பு உள்ளது போல் முதலமைச்சர் கூறி வருகிறார் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
காவிரி பாசன மாவட்டங்களில் உரத் தட்டுப்பாட்டால் உழவர்கள் பாதிப்பு: தாராளமாக கிடைக்க நடவடிக்கை தேவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
திருமாவளவன் நிச்சயம் திமுக கூட்டணியை விட்டு செல்லமாட்டார். களம் எங்களது கூட்டணி எங்களது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.