K U M U D A M   N E W S

கூடுதல் தொகுதிகள் கேட்போம்.. வைகோ திட்டவட்டம்

“சட்டமன்ற தேர்தலில் மதிமுக கூடுதலான தொகுதிகளை திமுகவிடம் கோரும்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.

நார்மலா ஒரு லைஃப் வாழ முடியாதா? கன்னியாஸ்திரியின் கதையை பேசும் மரியா!

ஒரு கன்னியாஸ்திரி சராசரி பெண்களைப் போல சமூகத்தில் வாழ முயற்சிக்க போராடுவது தான் “மரியா” திரைப்படத்தின் ஒன்லைன் கதை. சர்வதேச அளவில் விருதுகளை வாங்கி குவித்த நிலையில், விரைவில் இப்படம் திரையில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைக்கேறிய போதையோடு வகுப்பறையில் கவிழ்ந்து கிடக்கும் ஆசிரியர்... பரபரப்பு வீடியோ

தலைக்கேறிய போதையோடு வகுப்பறையில் கவிழ்ந்து கிடக்கும் ஆசிரியர்... பரபரப்பு வீடியோ

சென்னை மாநகர ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம்... என்ன காரணம்? | Madras Highcourt

சென்னை மாநகர ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம்... என்ன காரணம்? | Madras Highcourt

அரசு பள்ளியில் மதுபோதையில் மயங்கி விழுந்த ஆசிரியர்.. கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை..!

Government school, drunk, teacher who fainted, education department officials, அரசு பள்ளி, மதுபோதை, மயங்கிவிழுந்த ஆசிரியர், கல்வித்துறை அதிகாரிகள்

கோவை ராசியான மாவட்டம்.. இபிஎஸ் கோட்டைக்குச் செல்வார்- எஸ்.பி.வேலுமணி

“கோவை ராசியான மாவட்டம் என்பதால், ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரத்தை இங்கு இருந்து தொடங்கி இருக்கிறோம்” என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

என் ஆனந்த் தலைமையில் தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை | TVK

என் ஆனந்த் தலைமையில் தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை | TVK

"அஜித்குமார் கொடூரமாக தாக்கப்பட்டது உறுதி - அறிக்கையில் தகவல்!! | Madurai Highcourt

"அஜித்குமார் கொடூரமாக தாக்கப்பட்டது உறுதி - அறிக்கையில் தகவல்!! | Madurai Highcourt

"கேட் கீப்பர், வேன் ஓட்டுநர் இருவர் மீதும் தவறு" தெற்கு ரயில்வே விளக்கம் | Southern Railway

"கேட் கீப்பர், வேன் ஓட்டுநர் இருவர் மீதும் தவறு" தெற்கு ரயில்வே விளக்கம் | Southern Railway

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. மாரடைப்பால் உயிரிழந்த அசாம் பெண்!

அசாம் மாநிலத்தில் இருந்து, விமானத்தில் சென்னை வழியாக ஐதராபாத்திற்கு டிரான்சிட் பயணியாக சென்ற பெண் விமான நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.