இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி... கிடுகிடுவென சரியும் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,600-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.96க்கு விற்பனை செய்யப்படுகிறது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,600-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.96க்கு விற்பனை செய்யப்படுகிறது
மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ.6செ லட்சம் வரியை செலுத்தாதல் சென்னை நங்கநல்லூர் பகுதியில் இயங்கி வரும் வெற்றிவேல் திரையரங்கிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்
சென்னை துரைப்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பத்தில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டிக் கொலை. கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை சூட்கேஸில் அடைத்து வீசிய நபர் குறித்து போலீசார் விசாரணை
நெய்வேலி என்.எல்.சி-யில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் வழங்கக் கோரி 2வது நாளாக போராட்டம். என்எல்சி நிறுவனம் முன்பு அமர்ந்து விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தொழிலாளர்கள். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு என்எல்சி நிர்வாகம் 8.33% மட்டுமே போனஸ் வழங்குகிறது
மது ஒழிப்பு மாநாட்டை திமுகவை அழைத்து நடத்துவது வேடிக்கையான ஒன்று என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பது கண்டிக்கத்தக்கது என தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.சென்னையை அடுத்த அம்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.
இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இன்று முதல் வரும் 23 ஆம் தேதி வரை தினசரி டிக்கெட் விற்பனை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறும்
சென்னை அடுத்த பூந்தமல்லி கிளைச் சிறையில் எறும்பு மருந்து குடித்து ஷாகிர் என்ற கைதி தற்கொலை முயற்சி. சுய நினைவை இழந்த ஷாகிரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்த சிறைக் காவலர்கள்
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள காக்கா தோப்பு பாலாஜியின் உடலை பார்வையிட்டு ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டார்.
ஜம்மு காஷ்மீரில் அமைதியாக நடந்து முடிந்த முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் 61 புள்ளி 13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 19-09-2024
கஞ்சா போதையில் கருகிய குடிசைகள்.... தத்தளிக்கும் குடும்பம்... கரம் கொடுக்குமா அரசு?’
பார்ட் டைமாக செல்போன் திருட்டு... வடமாநில நபர்களுக்கு கைவிலங்கு!
சிவகங்கையில் இரட்டை கொலை
'மண் எடுத்தா கொலை விழும்” மிரட்டும் திமுக நிர்வாகி... மிரளும் விவசாயிகள்!
தலைநகரில் 2-வது என்கவுன்டர்...வீழ்த்தப்பட்ட காக்காதோப்பு பாலாஜி!
Sir படத்துக்கு நான் எதுவுமே பண்ணல எல்லா Credits-ம் Director-க்கு தான் - வெற்றிமாறன்
தமிழிசை VS திருமா | விமர்சனமும் - பதிலும்.. முற்றிய வார்த்தைப்போர்..!
யார் இந்த ரவுடி காக்கா தோப்பு பாலாஜி ? - பின்னணி என்ன ?
காக்கா தோப்பு பாலாஜி உடல் - பிரேத பரிசோதனையில் சிக்கல்..?
எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
விழுப்புரத்தில் அதிமுக போராட்டம் நடத்த அனுமதி
செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
மாஞ்சோலை விவகாரம் - நேரில் வந்த அதிகாரிகள்
ஜாபர் சாதிக் மீதான வழக்கில் இயக்குநர் அமீர் உள்பட 12 பேர் மீது 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது