K U M U D A M   N E W S
Promotional Banner

Amazon Prime OTT: அமேசான் பிரைம் ஓடிடி யூஸ் பண்றீங்களா? உங்களுக்கு கெட்ட செய்தி

ஜூன் 17, 2025 முதல் இந்தியாவில் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியின் உள்ளடக்கத்தில் விளம்பரங்கள் வரும் என அமேசான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. செலவுகளை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கையினை எடுக்க கடந்த ஆண்டு முதல் திட்டமிடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஓடிடியில் வெளியானது விக்ரமின் ‘வீர தீர சூரன்-2’

விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் – 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.