அதிகரிக்கும் போர் பதற்றம்- மே 10 வரை 27 விமான நிலையங்கள் மூடல்
ஆபரேஷன் சிந்தூரினைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவிலுள்ள 27 விமான நிலையங்களை வருகிற மே 10 ஆம் தேதி,அதிகாலை 5:29 வரை வர மூட உத்தரவிடப்பட்டுள்ளது.