ஆளுநர் தலைமையில் நடைபெறும் துணைவேந்தர் மாநாடு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணை வேந்தர் மாநாடு நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணை வேந்தர் மாநாடு நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதன் முறையாக பழங்குடியினர்களுக்கு என 50 படுக்கை வசதிகளுடன் மலை பிரதேசத்தில் அதிநவீன உயர் சிகிச்சையுடன் 700 படுக்கை வசதிகளுடன் 499 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை எதிர்வரும் ஆறாம் தேதி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக, மருத்துவ கல்லூரி ஆய்வுக்கு பின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உதகையில் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 127வது மலர் கண்காட்சி வரும் மே மாதம் 16ம் தேதி துவங்கி 21ம் தேதி வரை 6 நாட்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு ஒத்திவைப்பு மார்ச் 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
உதகை அருகே உல்லத்தி பகுதியில் ஜாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி மலைவேடன் பழங்குடியின மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.
குன்னூர், உதகை இடையிலான மலை இரயில் சேவை இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
உதகையில் தீபாவளி மற்றும் தொடர் விடுமுறையையொட்டி இன்றும் நாளையும் சிறப்பு மலை ரயில் சேவை இயக்கப்பட்டுகிறது. இதனால் ஏராளாமான சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் பயணித்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் சுற்றுலா பயணி - ஆட்டோ ஓட்டுநர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் பிரபல ஹோட்டலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்
நீலகிரி மாவட்டம் உதகை மேற்கு காவல்நிலையத்தை 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
‘தமிழ் புதல்வன்’ திட்டத்தை உதகை அரசு கலைக் கல்லூரியில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் இன்று தொடங்கி வைத்த பின்பு பயனாளிகளுக்கு வங்கி கணக்கு பற்று அட்டைகளை வழங்கினார்.