Devara Pre Release Event : தேவரா ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் கேன்சல்... சம்பவம் செய்த ரசிகர்கள்... மன்னிப்பு கேட்ட ஜூனியர் NTR!
Devara Pre Release Event Cancelled : ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள தேவரா படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இதனிடையே இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் திடீரென ரத்து செய்யப்பட்டதால், ரசிகர்கள் தகராறு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.