AK 64 Movie Update : “எல்லாம் மொத்தமா போச்சே..” அஜித் ரசிகர்களை ஆஃப் செய்த பிரசாந்த் நீல்... AK64 நோ சான்ஸ்!
Ajith Kumar with Prashanth Neel Combination AK 64 Movie Update : அஜித் – பிரசாந்த் நீல் கூட்டணியில் ஏகே 64 உருவாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இதற்கு சுத்தமாக வாய்ப்பே இல்லை என்பதாக பிரசாந்த் நீல் – ஜூனியர் என்.டி.ஆர் கூட்டணியில் உருவாகும் படம் பற்றி லேட்டஸ்ட்டாக தகவல்கள் வெளியாகியுள்ளன.