வெஜ் பிரியாணி கேட்டவருக்கு பூரான் பிரியாணி.. தலப்பாகட்டியில் அதிர்ச்சி
சென்னை அண்ணாசாலை உள்ள தலப்பாகட்டி உணவகத்தில் வெஜிடபிள் பிரியாணியில் பூரான் கிடந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது
சென்னை அண்ணாசாலை உள்ள தலப்பாகட்டி உணவகத்தில் வெஜிடபிள் பிரியாணியில் பூரான் கிடந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது
இயக்குநர் லிங்குசாமியால், தான் பல வேதனைகளை அனுபவித்ததாக இயக்குநர் வசந்த பாலன் மனம் திறந்துள்ளார்.
காரில் பிரேக்கிற்கு பதிலாக, ஆக்ஸிலேட்டரை அழுத்தியதால், 4 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஜாக்குவார் புதிய லோகோவை வெளியிட்டுள்ளது.
அரசு மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட விவகாரத்தில், தன்னை பற்றி அவதூறு பரப்பி வரும் பிரேமா மற்றும் அவரது மகன் லோகேஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தனியார் மருத்துவர் ஜேக்கலின் மோசஸ் புகார் அளித்துள்ளார்.
இன்ஸ்டாவில் பழகிய இளம்பெண்ணை மிரட்டி பணம் பறித்த புகாரில் மகன் மற்றும் தந்தையை போலீசார் கைது செய்தனர்
மருத்துவ கவுன்சிலின் விதிகளை மீறி தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜி ஜெகநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அரசு தான் எங்கள் தாயாரை காப்பாற்றி தர வேண்டும் என கோரிக்கை வைத்தார் .
மருத்துவர் பாலாஜி ஒழுங்கான முறையில் எனது தாய்க்கு சிகிச்சை அளிக்கவில்லை என மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷின் தம்பி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், ஆட்டோ மீது மோதி விபத்து
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
ஓசூரில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்த 2 போலி மருத்துவர்கள் கைது..
தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு தலைவிகள் குறித்து இழிவாக பேசி வரும் திருநங்கை மந்த்ரா மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
குழந்தையை காரில் அமர்த்தி தந்தை விளையாட்டு காட்டிக்கொண்டிருந்த நிலையில் கார் மோதிய விபத்தில், படுகாயமடைந்த குழந்தையின் தாத்தா முத்து சிகிச்சை பலன்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
அமரன் திரைப்படத்தால் தங்கள் கல்லூரிக்கு பெருமை கிடைத்துள்ளது சென்னை கிருத்துவ கல்லூரி முதல்வர் குமுதம் செய்திகளுக்கு பிரதிக்யேகமாக தெரிவித்துள்ளார்.
பிரபல யூடியூபர் அகோரி கலையரசன், அவரது மனைவி பிரகலட்சுமி இருவரும் மாறி, மாறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை அருகே விபத்து காரணமாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்த நிலையில், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முகுந்த் வரதராஜன் மனைவி ஒரு எனக்கு கோரிக்கை வைத்தார் என்று இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
ஒரே நேரத்தில் அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் இரண்டு திரைப்படங்களுமே வெற்றி அடைந்ததில் மகிழ்ச்சி என்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தொழில் போட்டி காரணமாக துணிக் கடைக்காரரை, காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற, சக துணிக் கடைக்காரரை போலீசார் தேடி வருகின்றனர்.
குன்னூர் அருகே கார் மீது மரம் விழுந்த விபத்தில் ஒரு பலியான நிலையில் அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Rajinikanth Wishes Amaran Team: 'அமரன்' படக்குழுவிற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து
திரையிட்ட இடங்களில் எல்லாம் அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக நேற்று ரிலீஸானது. ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாசிட்டிவ் அலை அடிக்கும் அமரன் - மக்கள் கூறும் ரிவ்யூ | Kumudam News