Actor Prashanth: அந்தகன் ப்ரோமோஷன்... எல்லை மீறிய பிரசாந்த்... இதுதான் அந்த அபராத தொகையா..?
Actor Prashanth Drive Bike Without Helmet : டாப் ஸ்டார் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் அடுத்த வாரம் (ஆக.9) வெளியாகவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரசாந்துக்கு சென்னை காவல்துறை அபராதம் விதித்துள்ளது.